Chicken with plums–Marjane Satrapi in Tamil…..


cwp_001

புத்தகத்தின் ஆசிரியர்/ ஓவியர் சத்ரபி (Marjane Satrapi) Persepolis கதையின் மூலம் பிரபலமானவர். இவரது ஓவியங்களில் குறைந்தபட்ச தகவல்களே இருக்கும். சிறுசிறு கோடுகளின் வழியாகவே கருப்பு வெள்ளையில் கதையை கண்முன் நிறுத்துவது இவரது பாணி. A minimalistic art style. சோகமானவொரு கதையை நகைச்சுவை கலந்து தரும் நுட்பம் இவரது சிறப்பம்சம். இக்கதையை சமீபத்தில் தமிழில் இன்டர்நெட்டில் காண நேரிட்டது. அதை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

http://www.mediafire.com/download/3261k0jc05n2dcj/Chicken+With+Plums+-+Tamil.cbr

Chicken with plums பற்றிய முழுமையான விமர்சனங்களை இங்கே படிக்கலாம்.

http://illuminati8.blogspot.com/2013/02/chicken-with-plums.html

http://kanuvukalinkathalan.blogspot.com/2010/02/blog-post_14.html


Disclaimer: No copyright infringement intended. This post is only intended for promotion and will be removed if asked to. Buy it from the publishers, if  you like it.

Comments

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........