Posts

Showing posts with the label music

Triple Treat.........

Image
--> ஹாய் பிரண்ட்ஸ்..... இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சப்போ தோணினது தான் இந்த triple treat. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி,சினிமா பத்தி எழுதுற அளவு,புக்ஸ் மற்றும் காமிக்ஸ் பற்றி நான் எழுதலைன்னு ஒரு வருத்தம் இருக்கவே செய்தது.அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ தான் இந்த ஐடியா.... இனிமே இதே மாதிரி பண்ணலாமான்னு நீங்களே சொல்லுங்க.... Treat 1: Comics 12 Reasons why I love her அப்டின்னு ஒரு காமிக்ஸ் . 12 chapters . ஒவ்வொண்ணும் ஒரு தனிக் கதை மாதிரி இருக்குறது சிறப்பு. Gwen,Evan அப்டிங்க்கிற ரெண்டு காதலர்களுக்கு நடுவுல நடக்குற முதல் சந்திப்பு,சண்டை,ஊடல்,எதிர்பார்ப்புகள்,விஷமம்,பிரிவு னு அவங்களோட வாழ்கையில நடக்குற 12 தருணங்களை சேர்த்து ஒரு கதையாக்கி கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம் இது. காதலிக்குற ஒவ்வொருவரும் சொல்லுவாங்க ஒவ்வொரு நொடியோட எதிர்பார்ப்புகளையும்,அழகையும்...... காதலின் அலங்கோலத்தை குறிக்கவோ என்னவோ,இந்த chapters எல்லாமே வரிசைப் பிரகாரம் இல்லாம சிதறி இருக்கு.ஆனாலும்,அதுவும் ஒரு அழகு தான்ங்க,காதலை மாதிரியே.... இத எழுதி இருப்பவர் Jamie S.Ri...