Posts

Showing posts from April, 2010

Unforgiven - An unforgettable peek into the wild west.....

Image
சில படங்கள் பார்த்த பின் சிந்திக்க வைக்கும்,சில படங்கள் பிரமிக்க வைக்கும்,சில படங்கள் ஏண்டா பார்த்தோம் என்று ஆக்கிவிடும். சில படங்கள் மட்டும் பார்த்த உடன் மனதிலேயே நிலைத்து விடும். Unforgiven அப்பேற்பட்ட படங்களில் ஒன்று.


1992 இல் Clint Eastwood இன் இயக்கத்திலும்,நடிப்பிலும் வெளி வந்தது இந்தப்படம். Wild west என்றதும் நினைவுக்கு வருவது என்ன?துப்பாக்கியை வேகமாக கையாளும் ஒரு ஹீரோ,ஒரு மோசமான வில்லன்,அவனிடம் சிக்கிய ஒரு நகரம் அல்லது பெண்,அதைக் காப்பாற்றும் ஹீரோ.இல்லையென்றால் தங்கம் தேடி நடக்கும் சண்டைகள் இது தானே? Well,not here guys.......


ஹீரோவின் கம்பீரமான முகத்திற்கு பதில், Wild west இன் அசிங்கமான முகமே இதில் பதியப்பட்டு இருக்கிறது.அதுவும் wild west கேரக்டர்களில் நடித்து பெரும் பெயர் பெற்ற கிளின்ட் ஈஸ்ட்வுட்டினால்........


படத்தின் கதையே மிகவும் வித்தியாசமான ஒன்று.குடி போதையில் இருந்த இரண்டு கௌபாய்களினால் விலைமகள் ஒருத்தியின் முகம் விகாரப்படுத்தப்பட்ட,அவர்களைப் பழிவாங்க, அவர்களைக் கொல்பவர்களுக்கு ஆயிரம் டாலர்கள் பரிசு என்று அறிவிக்கிறார்கள் அவளுடைய சக தொழிலாளிகள்.


இதைக் கேள்விப்பட்ட Sch…

“என்ன......”

Image
--> ரொம்ப நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடிக்கு வந்திருந்தேன்.உறவினர்களை எல்லாம் சந்தித்து விட்டு,ஊருக்குத் திரும்பலாம் என்று அந்த பஸ்ஸில் ஏறினேன். பத்து நிமிடம் போயிருக்காது.ஒரு அம்மாள் முன்னால் அமர்ந்து இருந்த அனைவரிடமும் எதோ கெஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது. பிச்சை......! ஒடிங்கிப் போன தேகத்தில்,கிழிசல் சேலையைக் கட்டிக்கொண்டு,கண்களில் கெஞ்சலும்,ஏந்திய கையுமாக அந்த நடுவயதுப் பெண்மணி..... முகத்தை திருப்பிக் கொண்டேன்.... சீக்கிரமே என் முறையும் வந்தது.அனைவராலும் விரட்டி அடிக்கப்பட்ட அந்தப் பெண்மணி என் சீட்டருகிலும் வந்தாள்...... ‘’தம்பி......’’ நிமிர்ந்து பார்த்தேன்.பின்பு வேறுபக்கம் திரும்பிக் கொண்டே,’’போங்க.....’’ என்றேன். ‘’தம்பி ‘’,மறுபடியும்..... ‘’என்ன?’’ என்றேன் எரிச்சலுடன்.வரப்போவது தான் என்ன என்று தெரியுமே...... ‘’திருச்செந்தூருக்கு கோவில்பட்டியில இருந்து கூட்டத்தோட வந்துருந்தேன்.அவங்கள தவற விட்டுட்டேன்.....’’ Ah,here it comes...... என்றெண்ணி எரிச்சலோடு உக்கார்ந்திருந்தேன். ‘’தயவு செய்து எனக்கு ஒரு டிக்கெட்.....’’ ‘’ச்சே,இது புது டெக்னிக்கா.....?ஒரு ரூபா ரெண்டு ரூபா போய் இப்போ இப்படி எ…

மகதீரா - ஒரு விமர்சனம்......

Image
-->

--> -->
ஹாய் பிரெண்ட்ஸ்.போன முறை நாவல்களைப் பத்தி பாத்தோம்.இப்போ 

மறுபடியும் பேக் டு பிலிம்ஸ்.எப்பயுமே பீட்டரா இருக்கறதால இந்த முறை 

தெலுங்குப் படமான “மகதீரா” பத்தி பார்க்கலாம்.என் பிரெண்ட் ஒருத்தன் 

இந்தப் படத்த ரொம்ப நாளாவே பாக்க சொல்லி நொச்சுப் பண்ணிக்கிட்டு 

இருந்தான்.இப்பதான் பார்த்தேன்.ரொம்ப நல்லாவே இருக்கு.


2009 ல சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜா,காஜல் அகர்வால் நடிப்பில் 

வெளி வந்தது இந்தப்படம்.கதை ரொம்ப சிம்பிள் பாஸ்.ஹீரோயினுக்காக 

சண்டை போட்டுக்குறாங்க