Johnny Freak - Dylan Dog…..



01

டைலன் டாக், இத்தாலிய பதிப்பகமான Bonelli publications இன் மிகப் பிரபலமான கதைத் தொடர்களில் ஒன்று. Bonelli நிறுவனத்தாரின் டெக்ஸ்வில்லரை அடுத்து அதிகம் விற்கப்படும் கதைதொடர் இது என்றும், மாதத்திற்கு ஐந்து லட்சம் பிரதிகளும் விற்பதாகக்  கேள்வி. ஆங்கிலத்தில் இதுவரையில் ஆறு கதைகள் வெளிவந்திருந்தாலும், அவற்றில் அருமையான கதை என்று சொல்வதற்குத் தகுதியானது இது மட்டுமே. கதையின் அடிநாதம் மன்னிப்பு, மனிதத்தன்மை, அன்பு ஆகியவையாக இருக்கிறது. இக்கதையை சமீபத்தில் தமிழில் இன்டர்நெட்டில் காண நேரிட்டது. அதை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

http://www.mediafire.com/download/r2a7sa1w9i7x09i/Dylan_Dog_-_Johnny_Freak_%282001%29_%28Tamil%29.cbr

dylan-dog
P.S: To read about more on Bonelli, you can go to this review.
http://illuminati8.blogspot.com/2013/04/nathan-never.html

Disclaimer: No copyright infringement intended. This post is only intended for promotion and will be removed if asked to. Buy it from the publishers, if  you like it.

Comments

  1. டைலன் டாக் ஜானி நினைவில் உறைந்து விட்ட கதாபாத்திரம்...

    ReplyDelete
  2. http://forum.mobilism.org/viewtopic.php?p=799051

    You can download a few english scanlations here.

    ReplyDelete
  3. Merci pour cet article très enrichissant

    My blog post - Gagnez De L Argent

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......