WESTERN - நாங்க வியாபாரிங்க இல்லீங்கோவ்….

page 1 western copy copy edited





page 2 western copy copy

Western published in English by:  Cinebook.
Link to Cinebook: http://www.cinebook.co.uk/product_info.php?products_id=4032

the ghost and the golden bullet

சில மணி நேரங்களுக்குப் பிறகு, சலூனில்....
பார்னெட் இதை எல்லாம் ப்ரோசிட்டின் கழுதை மேல இருந்த பொதியில் இருந்து எடுத்தாராம்.
ஏம்ப்பா, இது சட்ட விரோதமில்ல?
ஓஹோ, அப்ப அவன் என் காச களவாண்டது மட்டும் எந்தக் கணக்குல சேர்த்தி? கணக்கை சரி செய்துக்குறேன்ய்யா .
பார்னெட் சொல்றது சரி. தங்கம் தங்கம்னு கதை விட்டே நிறைய பேரை நைசா ஏமாத்தி போட்டுத் தள்ளிட்டான் அந்த ராஸ்கல். இந்த கோல்ட் துப்பாக்கிய பாரு. நிச்சயமா இது அவனுதில்லை. எவனோடதா இருந்துச்சோ?

Blueberry published by : Dargaud.
To buy Blueberry in English: http://www.graphittidesigns.com/shop/MOEBIUS-4-BLUEBERRY-Ltd.-Book-by-Charlier-and-Giraud.html
Disclaimer: No copyright infringement intended. The scans are the works of fans intended for promotion and will be removed if asked to. Buy it from the publishers, if  you like it.

Comments

  1. எனது எழுத்துலக குரு அன்னார் திரு. Rettaivalsblog Tamil அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன். அன்னார் இல்லையென்றால் எனக்கு அண்டர்வேர் கூட மிஞ்சி இருக்காது என்பதே உண்மை என்பதையும் கண்ணீரோடு நினைவு கூறுகிறேன். எனக்கு தமிழ் இலக்கியம் சொல்லிக் கொடுத்த இளவலே... நீ வாழ்க!

    அப்புறம், என் தலைவனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்ன கண்ணம்மாபேட்டை சொட்டைக்கு....

    யோவ், என் தலைவனுக்கா பொண்ணு தர மாட்டேன்னு சொன்ன? உன் பொண்ணுக்கு கல்யாணமே ஆவாதுய்யா.

    என்னது மூணு வருசத்துக்கு முன்னாடியே ஆயிடுச்சா?
    ஆங்.... இதோ மாத்தி சொல்றேன் பாரு.

    உன் பேத்திக்கு கல்யாணமே ஆவாதுய்யா. கடேசில என் தலைவன் கால்ல விழுந்து என் பேத்திய ஏதுக்கங்கனு நீ கெஞ்சுறியா இல்லையான்னு நான் பார்க்கிறேன்.

    ரெட்ட, நீ பீல் பண்ணாத மச்சி. உனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆவும். :)

    ReplyDelete
  2. Paloonil idamillai enchu sollum
    S.VIJAYAN
    itharku enna solkirar ena parkka vendum....

    ReplyDelete
  3. சாக்ரடிஸ்:

    எனது முக்கிய பிரச்சனை பலூன், இடப்பற்றாக்குறை அல்ல. எனது முதல் பிரச்சனை மொழிபெயர்ப்பு.
    பலூன் பிரச்சனை, சுருக்கமாக எழுதுவதன் மூலம் சரி செய்து விடலாம். ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால் அது சுலபமே. எது செய்தாலும் இடப் பற்றாக்குறை இருக்கிறது என்றால் எழுத்துக்களை சிறிதாக்கலாம். படிக்கும் அளவுக்கு இருந்தாலுமே போதும். ஆனால், கதையை சரியாகச் சொல்ல அவசியமான விஷயம் வசனங்கள், விவரிப்புகள். அதில் எந்த விதமான சமாதானமும் செய்யப்படவே கூடாது என்பது பால பாடம். தங்கக் கல்லறை ஆங்கில பதிப்பில் ஒரே பான்ட் கிடையாது. பெரிய டயலாக் இருக்கும் இடத்தில், எழுத்துக்கள் சற்றே குறைக்கப்பட்டே இருக்கிறது. It's a necessary evil.

    ஆனால் மொழிபெயர்ப்புத் தரம் அப்படியானது அல்ல.

    ReplyDelete
  4. நீ என்ன அவ்வளோ பெரிய அப்படாகரா

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆகிட்டீங்களே...... :)

      Delete
    2. இல்லீங்க. உங்க அளவுக்கு எனக்கு அறிவு பத்தாதுங்க.ஆனா எழவு சுயமா சிந்திக்கிறதுங்கறது நல்லாவே வரும்ங்க. :)

      Delete
  5. Neengathan sirapana molipeayarpel oru book vidungalen illumathi..

    ReplyDelete
    Replies
    1. ரைட் பாஸ். மொழிபெயர்ப்ப நான் கவனிச்சுக்கிறேன். பைனான்ஸ் எல்லாம் நீங்க பார்த்துக்கங்க. :)

      Delete
  6. Nanum mozhipeyarppu
    padri than solkiren...

    ReplyDelete
  7. Paloonkalil idam illathathal
    puthiya mozhipeyarppu endru sollivittu

    1 m pathippil illatha thevai illatha vasanankalai thinithathu yen?

    [ thevatti thadiyan
    pandri payale
    thadi madukala
    punnakku
    thesinku raja]

    ithu pondra vasanankal...

    ReplyDelete
  8. Oru mozhipeyarppu enpathu
    kathapathirathin kunankalai sithaikkamal irukka vendum...

    Ithu varai uantha kathaikalil TIGAR eppadi sitharikka pattar...

    Thanka kallarai marupathippil
    eppadi sitharikka pattullar..?

    Vasanankal avarathu kunankalai sithaikkindrana....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........