Posts

Showing posts from 2011

The Eye of the Needle

Image
Eye of the needle, a spy thriller novel by Ken Follett is the classic dilemma story of a woman who has to choose between her lover and her country, except there is not much of a dilemma and much less love. Faber, a dangerous German spy operating in wartime Britain, is a professional unlike the amateur spies teaming around Britain. He stumbles upon a secret which would change the outcome of the war. Now Faber has to deliver the secret along with proof to Berlin but unfortunately for him, the MI6 agents are hot on his trail. Faber continues to fool them but his luck runs out when he tries to rendezvous with an U-boat. Due to a heavy storm, he shipwrecks on a small island called as Storm Island, which is uninhabited except for Lucy, her crippled husband David, her son and a servant called as Tom. Lucy tends to the wounds of Faber and falls in love. But she soon finds out that he is a German spy and has to decide between her country and her lover. Eye of the needle is the ...

Red Dragon by Thomas Harris- The Demons inside…

Image
  When a serial killer nicknamed as the “Tooth Fairy” kills two entire families at their own home, ex FBI profiler Will Graham is approached by his former mentor, Special Agent Jack Crawford, asking for his help in finding out the killer. Will Graham, an expert profiler and the man responsible for the capture of Dr. Hannibal Lecter, a cannibalistic sociopath serial killer, is retired due to the fatal wound that Lecter inflicted on him during his capture and due to the emotional turmoil caused by chasing serial killers like Lecter. And so, when Jack asks for his help, Will refuses. But as Jack explains to him that the next murder will take place in three weeks and that he needs Will’s help to track the killer by that time, Will agrees reluctantly. After going through the crime scenes and the evidences, Will realizes that there is not enough evidence to catch the killer in three weeks. He realizes the need for a different perspective and decides to go to Dr. Hannibal Lecter,...

Red Dragon- உள்ளே உறங்கும் மிருகம்….

Image
அந்திம மாலையில் தன் குடும்பத்தாரோடு குதூகலமாக இருந்த வில் கிரஹாமின் மகிழ்ச்சி, தன் முன்னாள் மேலதிகாரியைக் கண்டதும் மேற்கேயுள்ள சூரியனைப் போலவே சரியத் தொடங்கியது. முன்னாள் FBI தடயவியல் அதிகாரியான வில், சீரியல் கில்லர்கள் பலரை கண்டுபிடிப்பதில் மிகவும் உதவியாய் இருந்தவன். சீரியல் கில்லர்களின் மன ஓட்டத்தை அனுமானித்து அறிந்து கொண்டு, அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலமாக அவர்களை இனம்காணும் வல்லமை அவனுக்கு உண்டு. தனது முன்னாள் மேலதிகாரி ஜாக் கிரஃபோர்டின் வருகைக்கான காரணம் அவனுக்கு தெரிந்தே இருந்தது. சமீப காலத்தில் இரண்டு குடும்பங்களை அவர்களது வீட்டிலேயே வைத்துக் கொன்ற ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடித்திட உதவி கேட்டே ஜாக் வந்திருக்கிறார் என்பது அவன் யூகித்ததே. முன்னர் ஒரு கொலையாளி ஏற்படுத்திய காயத்தின் காரணமாகவும், எப்போதும் மனநலம் பிறழ்ந்த கொலையாளிகளை வேட்டையாடித் திரிவதால் ஏற்பட்ட மன அழற்சியினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் வில் மறுபடியும் இன்னொரு கொலையாளியை தேடிச் செல்ல விருப்பப்படவில்லை. ஆனால் அடுத்த கொலை இன்னும் மூன்றே வாரத்தில் நடக்க இருப்பதை எடுத்துக் கூறும் ஜாக், அதற்குள் அந்தக் ...

IT by Stephen King….

Image
What if you are called back to your hometown after more than 25 years, to battle something which was the worst nightmare of your childhood? And what if you remember absolutely nothing about that horrible creature or anything related to it, including most of your childhood and your childhood friends? Welcome to IT by Stephen King. IT is about a group of 7 childhood friends gathering back together at their hometown Derry, trying to fight a creature which can’t be defined by mere words . At best IT could be described as a shape shifter, slayer of children and that which preys on fear. But what really is IT? Nobody knows. Acclaimed by many Stephen King fans as one of his best works ever written, is IT really worth all the hype? Well, to go along with the fans on one note, IT is really a very good, imaginative and original story. It also has a good build-up of suspense and very good characterization. The seven lead characters have indeed been painted vividly. It contains some gre...

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

Image
எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்? இவான், பற்பல நிழல் நினைவுகளுக்கு சொந்தக்காரன். ஏதேனும் மன அழுத்தம் தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தால், அந்த சம்பவம் நடந்து முடிந்தபின் அவனால் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாது. இவானது தாய் அவனை மருத்துவரிடம் சென்று காண்பித்தாலும், அவனது மூளையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் ஒருவேளை தந்தை இல்லாமல் வாழுவதன் அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறிவிடுகிறார். இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்ப...

The Poet – கொலைஞன்….

Image
மரணம் குறித்தான உங்கள் எண்ணம் என்ன ? மரணம் குறித்தான உங்கள் பார்வை என்ன வகையானது? அது முடிவு என்றா? ஒரு நீண்ட பயணத்தின் மற்றொரு திருப்பம் என்றா? துன்பமானது என்றா? இந்த உலகத்தின் தொல்லைகளில் இருந்து நிம்மதியளிக்க கூடியது என்றா? எப்போதாவது மரணத்தை ஒருவனுடைய தொழிலாக  யோசித்ததுண்டா?சற்று முன்னரே தனது கணவனையோ,தந்தையையோ,தாயையோ,மகனையோ,சொந்தத்தையோ பறிகொடுத்த ஒருவரிடம் “இப்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டு அடிபட்டதுண்டா? ஜாக் மெக்எவோய் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் குறித்த, குறிப்பாக கொலைகள் குறித்த செய்திகளை எழுதும் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் அவனது வாழ்வில் ஒரு அங்கம் மட்டுமல்ல, அதுவே அவனது தொழில் முறை வாழ்க்கையும் கூட. ஒருவரது மரணமே அவனுக்கு உணவளிக்கும் வேலை. மரணத்திற்கு அவனுக்குமான உறவு, ஒரு குயவனுக்கும் அவன் குடையும் பானைக்குமானது. கரடுமுரடான மண்ணை எடுத்து அதை குழைத்துக் குழைத்து அவன் பானையாக உருவாக்குவதைப் போலவே, கொடூரமான மரணங்களை எடுத்து அதை குழைத்து படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுமாறு தருவதே அவன் பணி. தினசரி பிறரது மரணத்தை தேடி ஓடும...

Body of Lies - நம்பிக்கையின் மறுபக்கம்...

Image
Ridley Scott இயக்கத்தில் 2008 இல் வெளிவந்த இந்தப்படம், ஒரு மதத் தீவிரவாதியினை பிடிக்க முயலும் மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பற்றியது. ரோஜெர் பெர்ரிஸ்(Roger Ferris) ஈராக்கில் தீவிரவாதிகளை வேட்டையாடும் ஒரு CIA அதிகாரி.அவனுடைய முக்கிய குறி, அல் சலீம்(Al-Saleem) எனப்படும் ஒரு மதத் தீவிரவாதி. ஒரு நாள், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அல் சலீம் பற்றிய ரகசியங்களை பகிரத் தயாராயிருக்கும் நசிர் என்னும் தீவிரவாதியை சந்திக்கும் ரோஜெர் அவன் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஜோர்டானில் இருக்கும் ஒரு ரகசியமான தீவிரவாத முகாமை கண்டுபிடிக்கிறான். ஜோர்டான் உளவுத்துறை தலைவர் ஹானி சலாமை (Hani Salaam) சந்திக்கும் ரோஜெர், அவனது உதவியோடு ஜோர்டானில் இருக்கும் சலீமின் ரகசிய முகாமை கண்காணிக்கவும், பின்னர் சலீமை பிடிக்கவும் திட்டமிடுகிறான். ஆனால், ரோஜெரின் மேலதிகாரி எட் ஹாஃப்மனுக்கு அது போதுமானதாயில்லை. ரோஜெருக்கு தெரியாமலேயே அவனுடன் பணிபுரியும் வேறொரு அதிகாரியின் துணைகொண்டு வேறொரு யுக்தியை கையாண்டு அம்முகாமுக்குள் ஒரு உளவாளியை அனுப்ப திட்டமிடுகிறான். ஆனால்,திட்டம் தோல்வியடைவது மட்டுமில்லாது தீவிரவாதிகள...

Temple - Idols, secrets and death....

Image
With the discovery that the legendary Incan Idol that had been so famously rumored about in history, was indeed made by the much sought after Thyrium, a radioactive material not of earth and which could only be found in certain meteors, the hunt for the Sergio manuscript, which speaks about the legendary journey by the young Incan Prince Renco to prevent the Idol from the Spanish conquistadors, is on. The American government and the Neo-Nazis set out for the chase of the manuscript and through it they want to get a grab on the idol which could be used to develop a powerful nuclear weapon. The manuscript provides a splendid tale of how a Prince who along with a monk, toiled hard to place the idol in safe hands. Professor William Race, a Linguist, is recruited by the American Army to decrypt the manuscript. He is promised that he would have no participation with the search for the idol. But, Race finds himself forced into treading the dangerous path along with the ...

Pet sematary - புதை நிலம்….

Image
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் திருப்பங்கள் எத்தகைய பாதைகளில் நம்மை கொண்டு சேர்க்கும் என்பது அறிந்து கொள்ள முடியாத ஒன்று.சிகாகோ பெருநகரத்தில் இருந்து அமைதியையும்,இயற்கையின் அரவணைப்பையும் வேண்டி சிறு நகரமான லுட்லோவிற்கு வந்து குடியேறும் டாக்டர் லூயிஸ் க்ரீட், தந்தைப் பாசம் அறியாத தனக்கு எப்படி தந்தையை போன்ற ஒருவரின் (ஜட் கிரண்டெல் ) பாச அரவணைப்பு கிடைக்கும் என்று எதிர்பாதிருக்கவில்லையோ,அதைப்போலவே நடக்கப் போகும் விபரீதங்களையும் அறிந்திருக்கவில்லை. லூயிஸின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருக்கும் ஜட், ‘தூண்டபட்டோ, தூண்டப்படாமலோ’ அவனுக்கு நிகழவிருக்கும் விபரீதங்களுக்கும் காரணமாய் அமைகிறார்.ஒரு நாள்,லூயிஸ் மற்றும் அவனது குடும்பத்தை அவர்களது வீட்டின் அருகே உள்ள மலையொன்றுக்கு அழைத்துச் செல்லும் ஜட்,அங்கே சிறுவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை புதைக்கும் புதை நிலமொன்றை காட்டுகிறார்.பல தலைமுறைகளாக அந்த சிறுநகரத்தின் குழந்தைகள் தங்கள் பாசமிகுந்த செல்லப் பிராணிகளை புதைக்க உபயோகப்படுத்தும் அந்த நிலம்,வெறும் சடலங்களை மட்டுமில்லாது வேறு சில மர்மமான விசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஜட்டின் ...