மிட்நைட் அப்லோடர் மறைந்த மர்மம்! எட்டு மாஸ்டருடன் ஒரு கலர்ஃபுல் உற்சாக பேட்டி !
Disclaimer: Those who came here with expectations for a review can skip this post. However, if you want to have some fun, barge in. You will have some laughs at the least. படம் அல்லது புத்தகம் பற்றிய விமர்சனம் படிக்கலாம் என்று வந்தவர்கள் இந்த போஸ்ட்டை ஸ்கிப் செய்து விடலாம். Shankar Armand Reflections... மிட்நைட் அப்லோடர் மறைந்த மர்மம்!!! எட்டு மாஸ்டருடன் ஒரு கலர்ஃபுல் உற்சாக பேட்டி ! Dewaram Ramasami , Rafiq Raja , Srinivasan Ramakrishnan and 4 others like this. Shankar Armand சார் வணக்கம், ஒரு ஞாயிற்றுகெழம வழமையா உங்க ஃபேன்ஸ்கூட அரட்டை அடிக்காம முக்காட போட்டுகிட்டு மூலைல உட்கார்ந்து முணுமுணுத்திட்டு இருக்கீங்கன்னு நம்ம காக்கா சொல்லிச்சு அதுதான் ஒரு பேட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்.... மொதல்ல ஏதாவது குடிக்க தாங்க... சொம்புக நிறைய வெச்சிருக்கீங்க... Yesterday at 12:05am · 2 Illuminatiblog Tamil வாங்க தம்பி. பார்த்து எம்புட்டு நாளாச்சு? ஏலேய், அந்த பீங்கான நகத்தி வச்...