Posts

Showing posts from August, 2010

The Dark Knight – At war...

Image
Friends, this post marks the end of the batman post trilogy. I hope this ride would have been an enjoyable one.Needless to say,this is as bigger as the Killing joke post,as these two had been my dream posts.There are two views here on the story.The brief one and the complete one.Read whatever you may and go on to see the impact of killing joke on this movie.  Now, let us get on with the post. ********************************************************************** Batman Begins இன் தொடர்ச்சியான இந்தப் படம்,அந்தப் படத்தில் வரும் சம்பவங்களுக்கு சில காலம் பின்னே தொடங்குகிறது.என்னதான் பேட்மேன் தேடப்பட்டுக் கொண்டிருப்பவன் என்று சொல்லப்பட்டாலும்,குற்றம் மலிந்த கோதம் நகரை காக்க அவனது உதவியை ஏற்றுக் கொள்கிறார்கள் போலீசார். பேட்மேனின் தொடரும் அதிரடியால் கோதம் நகரில் குற்றங்கள் குறைகிறது.மக்கள் இரவு வெளியே செல்ல பயந்த காலம் சென்று,கிரிமினல்கள் இரவு செல்ல பயப்படத் தொடங்குகிறார்கள்.ஆனால்,இவை அனைத்தும் ஒரே ஒரு குற்றவாளியின் மூலம் சீர்குலையக் கூடிய அபாயம் ஏற்படுகிறது.அவன்… ஜோக்...

The A team - அதிரடி டீம்….

Image
      நண்பர்களே! இந்த முறை The A team என்ற படத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம்.இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படமானது,எண்பதுகளின் மத்தியில் ஒளிபரப்பப் பட்ட, இதே பெயரைக் கொண்ட ஒரு டிவி சீரியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மெக்ஸிகோவில் உள்ள ஒரு ஜெனரலை உளவு பார்க்கச் சென்று,அங்கே மாட்டிக்கொண்ட, தன்னுடைய சகாவும், தனக்குக் கீழ் ரேஞ்சர் பிரிவில் வேலை பார்க்கும் Face எனப்படும் Templeton “Face” Peck ஐ விடுவிக்க செல்லும் Captain John “Hannibal” Smith உம்,மாட்டிக்கொள்வதில் ஆரம்பிக்கிறது படம். அதன் பின்னர் அங்கிருந்து தப்பும் ஹன்னிபல்,போகும் வழியில் தான் சந்திக்கும் Bosco B.A. Baracus எனப்படும் இன்னொரு ரேஞ்சரை சந்திப்பதும்,அவனை தன் படைப் பிரிவின் கீழ் சேர்த்துக் கொண்டு Face ஐ விடுவிப்பதும்,திறமையான அதே நேரம் அரைக் கிறுக்கான ஹெலிகோப்டர் பைலட்டான H.M. "Howling Mad" Murdock உதவி கொண்டு தப்புவதும் என்று விரிகிறது படம். பின்னர்,இந்த நால்வரும் சேர்ந்து அமைக்கும் கூட்டணியே The A team என்று சுருக்கமாக அழைக்கப்படும் The Alpha team.எட்டு வருடங்க...