tag:blogger.com,1999:blog-7523841403998702299.post7739159515153868507..comments2023-08-22T13:39:38.801+05:30Comments on ILLUMINATI: எனது முதல் காதல்......ILLUMINATIhttp://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7523841403998702299.post-52522710935629448332010-02-19T18:41:30.340+05:302010-02-19T18:41:30.340+05:30Thanks for your comments friend.Thanks for your comments friend.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-18815036743046173402010-02-19T15:37:29.110+05:302010-02-19T15:37:29.110+05:30Interesting post, keep writing!

தலைப்ப மட்டும்...Interesting post, keep writing!

தலைப்ப மட்டும் "லக்கி லுக்" -னு வச்சிருந்தா ரொம்ப பேரு கண்ணுல உங்க பதிவு பட்டிருக்கும்.. அதுக்கான காரணம் உங்களுக்கு தெரியுமான்னு தெரியல.

@rosewick/(wig?)
No need to pull the crowd by such gimmicks. Google doesn't pay you $$$ if you get a lot of visitors to your blog.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-84232548135924723142010-02-19T08:07:22.447+05:302010-02-19T08:07:22.447+05:30வாங்கய்யா வாத்தியாரய்யா..,வாங்கய்யா வாத்தியாரய்யா..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-18163952716360293062010-02-17T19:10:08.521+05:302010-02-17T19:10:08.521+05:30thanks for coming thala....thanks for coming thala....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-49115300464056947042010-02-17T19:08:29.149+05:302010-02-17T19:08:29.149+05:30ஆகா,விட்டா நம்மள கட்டி போட்டு விஜய் படத்த பாக்க வ...ஆகா,விட்டா நம்மள கட்டி போட்டு விஜய் படத்த பாக்க வைப்பனுங்க போலயே....
அந்த அளவு சித்திரவதைய தாங்குற சக்தி எனக்கு இல்லைங்க.
விரைவில புது பதிவு போடுறேன்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-34198181508194800412010-02-17T14:57:49.656+05:302010-02-17T14:57:49.656+05:30செம பதிவு நண்பரே.
விரைவில் விரைவில் அந்த அடுத்த ...செம பதிவு நண்பரே.

விரைவில் விரைவில் அந்த அடுத்த லக்கிலூக் பதிவினை இடுங்கள்.

இது வேண்டுகோள் அல்ல, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-51344928010766236722010-02-17T06:39:43.583+05:302010-02-17T06:39:43.583+05:30நன்றி அக்னி....நன்றி அக்னி....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-8538331017709781712010-02-17T00:26:32.568+05:302010-02-17T00:26:32.568+05:30நண்பரே வருக வருக... கலக்கிரிங்கநண்பரே வருக வருக... கலக்கிரிங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-16293899225019078512010-02-16T14:42:21.030+05:302010-02-16T14:42:21.030+05:30//if you want links for e comics, i'll be happ...//if you want links for e comics, i'll be happy to send.

pls send the links.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-1598861811281470782010-02-15T20:48:47.985+05:302010-02-15T20:48:47.985+05:30you can get it from lion comics office via parcel ...you can get it from lion comics office via parcel if you want it in tamil.(an issue will be 10 or lesser)

phone number is, 04562272649

if you want it in english,then you can get it from westland, spencer, higginbothams etc.,

the cost would be more,in this case.

single story issue is 190.

three story issue pack is 450.

if you want links for e comics, i'll be happy to send.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-74053062643161178292010-02-15T18:26:03.922+05:302010-02-15T18:26:03.922+05:30லக்கிலுக் புத்தகங்கள் எங்க கிடைக்கும்லக்கிலுக் புத்தகங்கள் எங்க கிடைக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-17717823151021164292010-02-15T17:21:14.163+05:302010-02-15T17:21:14.163+05:30//நானும் இதுவரை யாரிடமும் சிக்காமல் தப்பித்து வாழு...//நானும் இதுவரை யாரிடமும் சிக்காமல் தப்பித்து வாழும் அதிர்ஷ்ட சாலிதான்//
தல,அதனால தான் நீங்க இன்னம் புலவனா இருக்கீங்க.இல்லன்னா ‘புல்’வன் ஆகி இருப்பிங்க.just for fun. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-33989869523435500392010-02-15T12:38:50.786+05:302010-02-15T12:38:50.786+05:30ரொம்ப நல்லா இருக்கு . .:-) கேரக்டர் இன்ட்ரோ சூப்பர...ரொம்ப நல்லா இருக்கு . .:-) கேரக்டர் இன்ட்ரோ சூப்பர் . . அந்த டயலாக்குகள் பிரமாதம் . . எனக்கும் ரொம்ப புடிச்ச கேரக்டர் இது தான் . . அபார்ட் பிரம் ஸ்பைடர். . :-) . .

இப்புடியே தமிழ்ல எழுதுங்க . .இனி நோ ஆங்கிலம் . . :-)

பி. கு - அந்த செவிட்டுத் தாத்தா (யாரு? பக்கி பூக் ??) பத்தி இன்ட்ரோ குடுக்காததுக்காக, வேகாரி புடிச்ச காமிக்ஸ் ரசிகர்கள் சங்கத்துல இருந்து இந்தப் பதிவ கண்டிக்குறோம் . .:-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-48483683656944937762010-02-15T11:18:55.918+05:302010-02-15T11:18:55.918+05:30நண்பரே,
வாழ்த்துக்கள். மிகவும் அருமையாகவும் கோர்வ...நண்பரே,

வாழ்த்துக்கள். மிகவும் அருமையாகவும் கோர்வையாகவும் இருந்தது இந்த பதிவு. சிறப்பான தேர்வுதான்.

வரும்காலத்தில் இதன் தொடர்பதிவாக வேறொன்றை எழுத நினைத்தால் இதோ சில பல பாத்திரங்கள்:
டால்டன் சகோதரர்களின் அம்மா - மா டால்டன்.
வீல்சேரில் வரும் சரியாக காது கேட்காத தாத்தா.
பயந்தாங்கொள்ளி ஷெரிப் மற்றும் நடுங்கும் ஜட்ஜ் போன்ற டிபிகல் பாத்திரங்கள்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-49828456496221441442010-02-14T22:57:34.002+05:302010-02-14T22:57:34.002+05:30அருமையா இருக்கு.அருமையா இருக்கு.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-51886781107036423732010-02-14T21:05:28.092+05:302010-02-14T21:05:28.092+05:30இலுமினாட்டி நண்பரே,
எனது அபிமயமான கதாநாயகரை பற்றிய...இலுமினாட்டி நண்பரே,
எனது அபிமயமான கதாநாயகரை பற்றிய பதிவை கண்டதில் மகிழ்ச்சி. அருமையான அறிமுகத்தோடு முதல் தமிழ் பதிவை கலக்கி விட்டீர்கள். இனிமேலும் தமிழ் பதிவையே பதிய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

நான் லக்கி லிமட் என புனைபெயர் கூட லக்கி லூக் கதைகளின் மேல் உள்ள விருப்பத்தால் தான்.Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-49596225408617106682010-02-14T19:38:30.492+05:302010-02-14T19:38:30.492+05:30///Lucky luke.எனக்கு மிகவும் பிடித்த காமெடி கதாநாய...///Lucky luke.எனக்கு மிகவும் பிடித்த காமெடி கதாநாயகன்///////////

ஆமாங்க..., செம காமெடி.....!!!!! ;)

சத்தியமா காமிக்கை தாங்க சொன்னேன். :) :)

தமிழில் எழுதியதுக்கு வாழ்த்துகள்!!! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-31921199845611220772010-02-14T18:21:47.643+05:302010-02-14T18:21:47.643+05:30//இந்த வருடமாவது உங்களை பார்த்து மன்மதன் தன் கணைகள...//இந்த வருடமாவது உங்களை பார்த்து மன்மதன் தன் கணைகளை எய்யட்டும்//
ஏதோ ஏன் பதிவ படிக்க சொன்னேன்ற குத்தத்துக்காக இப்டி போட்டு தள்ள நினைக்குறது எல்லாம் ஓவர்.கொஞ்ச நாள் சந்தோசமா இருந்துக்குரேனே ப்ளீஸ் ப்ளீஸ்.....
:)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-20633777991714328872010-02-14T14:12:13.079+05:302010-02-14T14:12:13.079+05:30லக்கிய நல்லா கலாய்ச்சுட்டீங்க போங்க...தமிழின் முதல...லக்கிய நல்லா கலாய்ச்சுட்டீங்க போங்க...தமிழின் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து தமிழ்லயே எழுதுங்க...நான்ன்ய்ம் இதுவரை யாரிடமும் சிக்காமல் தப்பித்து வாழும் அதிர்ஷ்ட சாலிதான்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-65993589513719340792010-02-14T12:22:12.479+05:302010-02-14T12:22:12.479+05:30நண்பரே,
உங்கள் கலகலப்பான நகைச்சுவையை கலந்து, நீங்...நண்பரே,

உங்கள் கலகலப்பான நகைச்சுவையை கலந்து, நீங்கள் வழங்கியிருக்கும் பதிவு சிறப்பாக இருக்கிறது. ஞாயிறு காலையை புன்னகையோடு ஆரம்பிக்க வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். உங்கள் நேர வசதிக்கேற்ப பதிவுகளை தட்டி விடுங்கள், புதிய காமிக்ஸ்களை அறிமுகப்படுத்த தவறாதீர்கள். இந்த வருடமாவது உங்களை பார்த்து மன்மதன் தன் கணைகளை எய்யட்டும்:))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-486505210277751312010-02-14T10:51:52.630+05:302010-02-14T10:51:52.630+05:30நண்பர்களே!அப்போ அடுத்து “மனதில் உறுதி வேண்டும்”(Cu...நண்பர்களே!அப்போ அடுத்து “மனதில் உறுதி வேண்டும்”(Curing of the Daltons) பத்தி அடுத்து எழுதலாமா?ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-77953633712064041962010-02-14T10:44:02.745+05:302010-02-14T10:44:02.745+05:30Thanks Mr.J.Thanks Mr.J.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-49063594929711186912010-02-14T10:42:17.946+05:302010-02-14T10:42:17.946+05:30// அடப்பாவி.. தமிழ்தான் நல்லா வருதே..
அப்புறம் ஏய்...// அடப்பாவி.. தமிழ்தான் நல்லா வருதே..
அப்புறம் ஏய்யா ஆங்கிலத்தில் எழுதி எங்களை சதாய்ச்சே..//
நண்பரே.முடிஞ்சுருச்சுன்னு நினைக்க வேணாம்.அவ்ளோ சீக்கிரம் எஸ்கேப் ஆயிட முடியாது.கலந்து கட்டி(இங்கிலீஷ்,தமிழ்) அடிக்கலாம்னு இருக்குரோம்ல....
அப்பப்போ இங்கிலிஷ்ளையும் எழுதுவோம்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-80169888744369935932010-02-14T10:40:47.855+05:302010-02-14T10:40:47.855+05:30// நண்பர் இலுமினாட்டி, லக்கி லூக்கின் காமடி சாகசங்...// நண்பர் இலுமினாட்டி, லக்கி லூக்கின் காமடி சாகசங்களுக்கு யார்தான் விதிவிலக்காக இருக்க முடியும். தமிழில் இதை நமக்கு அறிமுகம் செய்து வைத்த விஜயனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.//
அவர் இதை மட்டுமா அறிமுகப்படுத்தினார்?Tex,blueberry,xiii,prince,modesty என்று ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறதே.இது போக,இந்தியாவிலேயே முதல் முறையாக,டெக்ஸ்,ப்லுபெர்ரி,iznogoud,kid ardin,batman போன்றவர்களை அறிமுகப்படுத்தியவர் ஆயிற்றே அவர்.நம்மைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவர் என்றுமே ஒரு godfather தான்.

//இப்போது யூரோ புக்ஸ் தயவில் ஒரு லக்கி படையலை நம்மால் இனம் கண்டு கொள்ள உதவியதாயிற்றே அவர் பணி.//
அதுல தான் எனக்கு வருத்தமே.யாருக்கோ(விஜயன்) போக வேண்டிய பணமெல்லாம் யாருக்கோ(euro books) போகுதே.தமிழ் translation இல் பாதியாவது வருமா அந்த இங்கிலீஷ் translation?அருமையான சந்தர்பத்தை எல்லாம் விஜயன் சார் மிஸ் செயக்கிரரே என்று எனக்கு உள்ளூர வருத்தம் நிறையவே இருக்கிறது.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-8941910844068025742010-02-14T10:18:56.551+05:302010-02-14T10:18:56.551+05:30//தலைப்ப மட்டும் "லக்கி லுக்" -னு வச்சிர...//தலைப்ப மட்டும் "லக்கி லுக்" -னு வச்சிருந்தா ரொம்ப பேரு கண்ணுல உங்க பதிவு பட்டிருக்கும்.. அதுக்கான காரணம் உங்களுக்கு தெரியுமான்னு தெரியல.//
எனக்கும் தெரியும் நண்பரே....
ஆனா,இன்னைக்கு காதல் பத்தின போஸ்டுக்கு தான் மதிப்பு.
அதான்,கொஞ்சம் நம்ம குசும்ப காட்டுனோம்.

//இது எல்லாமே எனக்கு புதுசு... நீங்க வேற ஒரு உலகத்தையும் அறிமுகப் படுத்தி இருக்கீங்க...//
சொன்னதோட நிக்கதிங்க தல...ட்ரை பண்ணி பாருங்க.உங்கள மாதிரி புது ஆளுங்க வந்தா தான் தமிழ்நாட்டுல நசிஞ்சு பொய் இருக்குற காமிக்ஸ் கொஞ்சமாவது தல தூக்க முடியும்.தமிழ்நாட்டுல இத வெளியிட்ரவங்க lion and muthu comics குழுமத்தோர்.ஆசிரியர்-விஜயன்.மனுஷன் translationஅ அப்டியே கண்ல ஒத்திக்கலாம்ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.com