tag:blogger.com,1999:blog-7523841403998702299.post5615129296981187602..comments2023-08-22T13:39:38.801+05:30Comments on ILLUMINATI: The Classic- காதல் காவியம்.ILLUMINATIhttp://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7523841403998702299.post-63907405844878756072010-09-16T19:44:11.594+05:302010-09-16T19:44:11.594+05:30ஹீ ஹீ ஒன்னும் புரியல படத்தோட கத ... இருந்தாலும் இத...ஹீ ஹீ ஒன்னும் புரியல படத்தோட கத ... இருந்தாலும் இதுக்கெல்லாம் பயப்படாம படத்த பாத்துட்டு கூடிய சீக்கிரம் என்னோட விமர்சனம் போடுறேன் ...."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-61053741013554432622010-03-23T14:15:24.351+05:302010-03-23T14:15:24.351+05:30சார்.. குட்டுமார்னிங்..
இங்க இலுமினு ஒருத்தர் பதிவ...சார்.. குட்டுமார்னிங்..
இங்க இலுமினு ஒருத்தர் பதிவ போட்டுகீட்டு இருந்தாரு..

இருக்காரா.. இல்ல வேற வீட்டுக்கு போயிட்டாரானு கேட்டு சொல்லுங்க சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-74790032451735874672010-03-19T08:45:30.815+05:302010-03-19T08:45:30.815+05:30This comment has been removed by the author.Balaji Khttps://www.blogger.com/profile/02519554234008055230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-74123347477886440532010-03-18T19:46:05.307+05:302010-03-18T19:46:05.307+05:30thala nane..... ungakitta yevlo yharam sonnen. ...thala nane..... ungakitta yevlo yharam sonnen. intha mathiri love picturee venam. uruppadiya yethavathu comics pathi yelhuthunga. oru mannum puriyala. illa touchinga yeluthiye theeruvennu adam pudiche...... namma nadana sooravali , vasana beerangi, j.k.rithish padatha pathi yeluthunga. intha padathoda story-i phone panni sollu. mr.r.s.k.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-19596367714093882422010-03-17T15:15:54.640+05:302010-03-17T15:15:54.640+05:30நல்லா இருக்குங்க உங்க விமர்சனம்.. ரொம்ப நியாபக சக்...நல்லா இருக்குங்க உங்க விமர்சனம்.. ரொம்ப நியாபக சக்திங்க உங்களுக்கு.. எவ்ளோ பேர்? யப்பா.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-84132156259252980412010-03-17T13:15:30.926+05:302010-03-17T13:15:30.926+05:30பாஸு,இந்த சட்டி,குட்டி,புட்டி பத்தி எல்லாம் எனக்கு...பாஸு,இந்த சட்டி,குட்டி,புட்டி பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.நான் சின்னப்பையன்.அதான்,ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு மொக்க போடறேன்.நீங்க எல்லாம் ‘பெரியவங்க’. உங்க அளவுக்கு என்னால முடியாதுங்க.கொஞ்சம் பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-72101341854224838902010-03-17T12:44:37.159+05:302010-03-17T12:44:37.159+05:30ஏன்யா இப்படி சொறியா மொழிப்படமாவே போடுறியே, எப்பத்த...ஏன்யா இப்படி சொறியா மொழிப்படமாவே போடுறியே, எப்பத்தான் பதிவு போடுவீங்க.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-68386455553704148782010-03-17T11:36:34.538+05:302010-03-17T11:36:34.538+05:30யோவ்,நீரு லொள்ளு பண்ணிட்டு ஏன்யா அந்த அப்புராணி மே...யோவ்,நீரு லொள்ளு பண்ணிட்டு ஏன்யா அந்த அப்புராணி மேல பழி போட்ரீர்?ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-35164837010058718462010-03-17T11:24:16.241+05:302010-03-17T11:24:16.241+05:30சரி..சரி.. கோவிச்சுக்காதே அப்பு..
எப்படி விட்டேனு ...சரி..சரி.. கோவிச்சுக்காதே அப்பு..
எப்படி விட்டேனு தெரியலை..

ஆங்.. இதுக்கெல்லாம் காரணம் ரோஸ்விக்கு..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-79244090834400481982010-03-17T09:11:06.153+05:302010-03-17T09:11:06.153+05:30ஓய்,நீரு எப்ப ஒய் கமெண்ட் போட்டீறு?லேட்டா வந்தத மற...ஓய்,நீரு எப்ப ஒய் கமெண்ட் போட்டீறு?லேட்டா வந்தத மறைக்க இப்படி ஒரு பில்ட் அப்பா?உம்ம அழிச்சாட்டியம் அடங்கவே அடங்காதா ஓய்....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-47195665404355688862010-03-17T09:04:00.512+05:302010-03-17T09:04:00.512+05:30சரி..சரி.. accidant-ஆ டெலிட் பண்ணீட்டேனு நினைச்சு...சரி..சரி.. accidant-ஆ டெலிட் பண்ணீட்டேனு நினைச்சுக்கிறேன்..
( எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-16385245917395803862010-03-17T09:02:24.084+05:302010-03-17T09:02:24.084+05:30யோவ்.. எங்கேயா நான் போட்ட கமென்ஸ்சு..டெலிட் பண்ணிட...யோவ்.. எங்கேயா நான் போட்ட கமென்ஸ்சு..டெலிட் பண்ணிட்டியா?..
தக்காளி.. இதுக்காகவே ஒரு கொரியன் படம் எடுக்கிறேன் ( வசனமே இல்லாம...)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-16133637239242872832010-03-16T21:49:03.706+05:302010-03-16T21:49:03.706+05:30// எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரா...// எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரான்லே வெளியூர்க்காரன்..நீ ரொம்ப டெம்ப்ட் பண்ற...!!//

சீக்கிரமா பாருங்க வெளி.உம்ம மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்./

அப்ப இது அந்த மாறி படமா...?சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-36441270337489657882010-03-16T21:46:10.417+05:302010-03-16T21:46:10.417+05:30நீங்க அடுத்த பதிவ எப்ப வேணா போடுங்க...
ஆனா நான் ...நீங்க அடுத்த பதிவ எப்ப வேணா போடுங்க...

ஆனா நான் போடும்போது நீங்க கரெக்டா வந்து பாருங்க..

என்ன புரிஞ்சுதா..?சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-44250994951093039632010-03-16T21:45:51.458+05:302010-03-16T21:45:51.458+05:30நீங்க அடுத்த பதிவ எப்ப வேணா போடுங்க...
ஆனா நான் ...நீங்க அடுத்த பதிவ எப்ப வேணா போடுங்க...

ஆனா நான் போடும்போது நீங்க கரெக்டா வந்து பாருங்க..

என்ன புரிஞ்சுதா..?சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-61340717031217055322010-03-16T14:35:49.013+05:302010-03-16T14:35:49.013+05:30// எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரா...// எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரான்லே வெளியூர்க்காரன்..நீ ரொம்ப டெம்ப்ட் பண்ற...!!//

சீக்கிரமா பாருங்க வெளி.உம்ம மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-266983833480956672010-03-16T11:56:46.930+05:302010-03-16T11:56:46.930+05:30எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரான்ல...எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரான்லே வெளியூர்க்காரன்..நீ ரொம்ப டெம்ப்ட் பண்ற...!!Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-89755085645667613182010-03-16T07:37:58.039+05:302010-03-16T07:37:58.039+05:30ஒரு சின்ன மொக்கை.. விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம்...ஒரு சின்ன மொக்கை.. விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம்..

இந்தப் படத்துல காதல் தான் வில்லன்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-87010550509594520832010-03-16T07:33:14.993+05:302010-03-16T07:33:14.993+05:30மாபி...
ஏதோ தெரியாம சொல்லீட்டேன்.. அதுக்காக என் ப...மாபி...

ஏதோ தெரியாம சொல்லீட்டேன்.. அதுக்காக என் ப்லாகுக்கு வந்து குமுரீட்டியே..
பரவால்ல...
இனிமே உன் ப்லாகுக்கு கமன்ட் போடும்போது....

பீ கேர்புள்... என்ன சொன்னேன்..

அப்புறம் இந்த படத்துல வில்லன் இல்லைன்னு சொல்ற.. இத மொத வரியிலையே போட்டுட்டு பதிவ ஆரம்பிச்சிருந்தியின்னா நா இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டேன்.. ஹி ஹி.. வில்லன் இல்லாத படமா.. ஐயையோ.. கற்பனை கூட பண்ண முடியல.. ஹி ஹி...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-47543180537839403212010-03-15T15:45:12.270+05:302010-03-15T15:45:12.270+05:30அடுத்த முறை வேற மொழிப் படத்த பத்தி எழுதிடலாம் மக்க...அடுத்த முறை வேற மொழிப் படத்த பத்தி எழுதிடலாம் மக்கா.... :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-62841304646283448992010-03-15T13:42:09.406+05:302010-03-15T13:42:09.406+05:30இலுமி கொரிய படங்கள் ல டாக்டரேட் வாங்கப் போறயா என்ன...இலுமி கொரிய படங்கள் ல டாக்டரேட் வாங்கப் போறயா என்ன...? நல்லா எழுதிருக்க லே!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-42214603737457367322010-03-15T07:40:54.613+05:302010-03-15T07:40:54.613+05:30அப்புறம்,என்னதான் கஷ்டப்பட்டாலும் வேதாளம் முருங்க ...அப்புறம்,என்னதான் கஷ்டப்பட்டாலும் வேதாளம் முருங்க மரம் ஏறத்தான் செய்யும்.அதனால நீங்க எவ்வளவு நேக்கா கேட்டாலும்,அப்பப்போ இங்கிலிஸ்ல எழுத தான் செய்வேன்.பின்ன,நாங்களும் ரவுடி தான் பாஸ்.... :)
என்ன பண்றது,விதி வலியது.....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-43315817426192660192010-03-15T07:34:19.972+05:302010-03-15T07:34:19.972+05:30சாமு மக்கா,போன பதிவுக்கு எல்லாம் வோட்டு கேட்டனா என...சாமு மக்கா,போன பதிவுக்கு எல்லாம் வோட்டு கேட்டனா என்ன?எதெல்லாம் மக்கள்ட்ட போய் சேரணும்னு நெனப்பனோ அதுக்கெல்லாம் மட்டும் நான் வோட்டு கேப்பேன்.இது மாதிரி நல்ல படங்கள்,அப்புறம் முக்கியமா காமிக்ஸ்......

தப்பித்தவறி இது ஹிட் ஆயிடுச்சுன்னா(நம்ம எழுத்துக்கு ஆவாது :)),எவனாவது வந்து பாத்து,நல்லா இருக்குன்னு ட்ரை பண்ணியாவது பார்ப்பான்ல.அதுக்கு தான். இந்த மாதிரி நல்ல படங்கள் ,புத்தங்கள்,காமிக்ஸ் எல்லாம் வெளிய தெரியணும் மக்கா.அதனாலதான் இது வெறும் entertainment ப்ளாகாவே வச்சு நல்ல படங்களையும்,புக்சையும்,காமிக்ஸையும் எல்லோருக்கும் அறிமுகப்படுதுறேன்.

அப்புறம் அந்த பேரு பிரச்சனை பத்தி,ஏற்கனவே சொன்னது தான்.வாய் சுளுக்க வைக்குற பேர் தான்.அதை தமிழிலேயே அடிக்கலாம்னு பாத்தா tae வுக்கு தே ன்னு வருது.soo வுக்கு சூ இன்னு வருது.oh இன்னு அடிச்சா ஒத் னு வருது.என்ன மாதிரி நல்ல பையன் (சும்மா சொல்லிக்குறது தான்.உங்களுக்கு தெரியாததா?ஏற்கனவே போன பதிவுலையே என்ன நாறடிச்சுட்டானுங்க,உம்மையும் சேர்த்து ) இத எல்லாம் எப்டி போடுவான்? :)

அதனாலதான்,இங்கிலிஷ்லையே விட்டுட்டேன்.

அப்புறம்,படத்துக்கு வில்லனா என்ன போடச்சொல்லி இருக்குறீர்.படத்துல வில்லனே கேடயாதுய்யா...
என்னத்த படிச்சீரோ.நீரு இன்னும் விஜய் படத்துல இருந்து வெளிய வரல போல.அதுல தான் மொக்க ரீசனுக்கு மூணு நாலு வில்லனுங்க இருப்பானுங்க......

அப்புறம்,நீரு ஹீரோ ஆகணுமா,அதுலயும் கொரியன் படத்துல?அதுக்கெல்லாம் பெரிய கியூ இருக்கேப்பா.உமக்கெல்லாம் சீனியர்பா நானும் ரோஸ்விக்கும்........வந்து ஜோதியில ஐக்கியமாகிக்கோ.... :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-65022276010566940492010-03-14T22:23:22.241+05:302010-03-14T22:23:22.241+05:30மாப்பு.. இவ்ளோ சூப்பரா எழுதீட்டு அப்புறம் ஏன் ஓட்ட...மாப்பு.. இவ்ளோ சூப்பரா எழுதீட்டு அப்புறம் ஏன் ஓட்டுக்கு இந்த கெஞ்சு கெஞ்சுர..

மோத பாரா படிச்ச உடனே ஓட்டு போட்டுட்டு வந்து தான் மீதிய படிக்கவே ஆரம்பிச்சேன் (சுமார் ஒரு மணி நேரம் முன்னாடி.)இப்பதான் படிச்சு முடிச்சேன்.. முதல்ல தல முடி எல்லாம் நட்டுகிட்டு நின்னா மாறி ஒரு பீல்..

திரும்பி திரும்பி படிச்சு ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டேன்.. நீ ஒண்ணு பண்ணு.. நம்ம ஊர் பேர்கள வெச்சு வெளக்கினாய்ன்னு வெச்சுக்க,(வெளங்கிடும்) நல்லா புரிஞ்சுக்கலாம்..உதாரணத்துக்கு Sang min க்கு பதிலா பிரகாஷ்,Soo Gyung க்கு பதிலா ஐஸ்வர்யா,Ji Haeக்கு பதிலா அனிதா..(ஆஹா படிக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு). வேணுமுன்னா வில்லன் பேருக்கு பதிலா உன் பேர போட்டுக்க.. என்ன இந்த ஐடியா ஓகேவா..?

அப்புறம் தமிழ்லேயே எழுது மாபி..

உன்ன மாறி ஆளுங்க தான் இப்ப தமிழுக்கு தேவை..

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-70807605802216365642010-03-14T22:05:03.189+05:302010-03-14T22:05:03.189+05:30நண்பரே,முன்பே சொன்னது போல்,இந்த வாய் சுளுக்க வைக்க...நண்பரே,முன்பே சொன்னது போல்,இந்த வாய் சுளுக்க வைக்குற பேரெல்லாம் மறந்து,அந்த கேரக்டரோட உங்கள ஒன்ற வக்குரதுல தான் தல படம் பின்னி இருக்கு.Don't miss a good film due to my amateurish writing. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.com