tag:blogger.com,1999:blog-7523841403998702299.post512739741072018853..comments2023-08-22T13:39:38.801+05:30Comments on ILLUMINATI: MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......ILLUMINATIhttp://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7523841403998702299.post-52132156505978925302010-04-01T21:28:42.514+05:302010-04-01T21:28:42.514+05:30இலுமி.. என்னாச்சு.. புது பதிவு?இலுமி.. என்னாச்சு.. புது பதிவு?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-71169761307047021972010-03-29T21:41:41.834+05:302010-03-29T21:41:41.834+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றிhttps://www.blogger.com/profile/09767079772018910924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-65387259210988974352010-03-28T09:22:51.712+05:302010-03-28T09:22:51.712+05:30படிச்சுப் பார்த்தாத் தான் தெரியும்..
நன்றி..படிச்சுப் பார்த்தாத் தான் தெரியும்..

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-67253299176351141092010-03-28T06:09:16.002+05:302010-03-28T06:09:16.002+05:30//ஹாலிவுட் பாலா said...//
தல,இவரோட முதல் நாவல் ca...//ஹாலிவுட் பாலா said...//

தல,இவரோட முதல் நாவல் carrie நல்லா தான் இருக்கும்.ஆனா அமெச்சூர் அப்டிங்க்ரதுனால அவ்ளோ நல்ல ப்ளோ இருக்காது.எழுத்து நடை கொஞ்சம் பரவா இல்லாம தான் இருக்கும்.ஆனா,அதுக்காக மொக்கைன்னு சொல்ல முடியாது.

Rafiq Raja said...

//கிலியை ஏற்படுத்தும் வகையில் கதையின் கட்டங்களை விளக்குவதில் கில்லாடி.//

உண்மை தான் நண்பரே.

//தமிழிலேயே தொடருங்கள்... ஆங்கிலத்தில் கூட அப்ப அப்ப பிட்டு ஓட்டலாமே :)//

எங்க பாஸ்,அப்பப்போ பீட்டர் விடலாம்னு பாத்தா இந்தப் பசங்க எல்லாம் சேந்துகிட்டு என்ன வச்சு காமெடி பண்ணிடுரானுங்க.

//யோவ் இல்லு இந்த மாதிரி படம் எல்லாம் யாருப்பா உனக்கு ரெகமன்ட் பண்றா ? நல்லாத்தான் எழுதிருக்க//

யோவ் மங்குனி.நீரு மன்குனின்னு மறுபடியும் நிரூபிச்சிட்டீறுயா.யோவ்,நான் படத்தப் பத்தி எழுதலையா.நாவல பத்தி எழுதி இருக்கேன்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-24195221876994583162010-03-27T18:51:30.027+05:302010-03-27T18:51:30.027+05:30யோவ் இல்லு இந்த மாதிரி படம் எல்லாம் யாருப்பா உனக்க...யோவ் இல்லு இந்த மாதிரி படம் எல்லாம் யாருப்பா உனக்கு ரெகமன்ட் பண்றா ? நல்லாத்தான் எழுதிருக்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-53845680312033649032010-03-27T09:28:14.065+05:302010-03-27T09:28:14.065+05:30நாவல்கள் படிக்கும் அளவிற்கு தற்போதைய வேலை நேரங்களி...நாவல்கள் படிக்கும் அளவிற்கு தற்போதைய வேலை நேரங்களில் பொருமை இருப்பதில்லை இலுமினாட்டி நண்பரே. ஆனால், ஸ்டீபன் கிங்கின் ஒரு சில நாவல்களை படித்திருக்கிறேன். கிலியை ஏற்படுத்தும் வகையில் கதையின் கட்டங்களை விளக்குவதில் கில்லாடி.

மிஸ்ரி கதையை நான் மூல நாவலில் உணரவில்லை. பின்பு பாலுமகேந்திரா(?!) மொக்கைதனமாக இதை தான் ஒரு படமாக எடுத்தார் என்று கேள்விபட்டு விமர்சனங்கள் படித்திருக்கிறேன். நம் ஊர் மக்களுக்கு மூலத்துக்கு உரிமை கொடுக்காமல் காப்பி அடிப்பது ஒரு கெட்ட விவகாரம்.

தமிழிலேயே தொடருங்கள்... ஆங்கிலத்தில் கூட அப்ப அப்ப பிட்டு ஓட்டலாமே :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-85247382868549503882010-03-26T22:42:39.356+05:302010-03-26T22:42:39.356+05:30Balu Mahendra made a movie "Julie Ganapathy&q...Balu Mahendra made a movie "Julie Ganapathy" from this novel, misery.Azhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-67347484223370168472010-03-26T22:23:11.547+05:302010-03-26T22:23:11.547+05:30சுவாரஸ்யமான பதிவு !! பகிர்வுக்கு நன்றி!சுவாரஸ்யமான பதிவு !! பகிர்வுக்கு நன்றி!பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-58998457167464846932010-03-26T22:01:43.169+05:302010-03-26T22:01:43.169+05:30ஆஹா..,ஆஹா..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-15037373394449473132010-03-26T21:33:04.895+05:302010-03-26T21:33:04.895+05:30★加入會員,立即享有點數回饋的優惠,讓您買的越多,省的越多எனக்கு இதான் புரிஞ்சத...★加入會員,立即享有點數回饋的優惠,讓您買的越多,省的越多எனக்கு இதான் புரிஞ்சது.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-2873694838273600042010-03-26T20:51:35.994+05:302010-03-26T20:51:35.994+05:30நான் படிக்கிற இங்கிலீசு புத்தகத்துல.. எழுத்தெல்லாம...நான் படிக்கிற இங்கிலீசு புத்தகத்துல.. எழுத்தெல்லாம் கிடையாதுங்க. ஒரே படம் மட்டும்தான்.

ஸ்டீபனாவது.. கிங்காவது?? :)

மிஸரி பார்த்திருக்கேன். நம்ம பாலு சூடு போட்டுகிட்ட கதையாதான் இதை எடுத்திருப்பாரு. கூடவே ரம்யாவை.. நனைய விட்டு... கொடுமைடா சாமி.

வழக்கமா... ஃபேமஸ் ரைட்டர்களின் முதல் கதை ரொம்ப நல்லாயிருக்கும். இவரு கொஞ்சம் வித்தியாசம் போல.

சத்தியமா நேரம் கிடையாது. இருந்தாலும்... இவரு பேரையும்.. மனசுல போட்டு வைச்சிக்கிறேன்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-29273405630269299972010-03-26T18:52:14.389+05:302010-03-26T18:52:14.389+05:30யோவ்..இலுமி..
கலக்கற.. ஆமா Misery நாவல .. யாராவது...யோவ்..இலுமி..

கலக்கற.. ஆமா Misery நாவல .. யாராவது தமிழல எழுதியிருக்கானுகோ..?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-20473345167764844122010-03-25T12:03:03.886+05:302010-03-25T12:03:03.886+05:30//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...//
நண்ப...//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...//

நண்பரே,கண்டிப்பா செய்யுறேன்......

//பித்தனின் வாக்கு said...//

ஏன் பாஸ்,இதுக்கு மேல இவனுங்க காப்பி அடிக்க எதாவது இருக்கா என்ன?உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி பூராத்தையும் ரவுண்டு கட்டி இல்ல காப்பி அடிச்சி இருக்கானுங்க.....

//கனவுகளின் காதலன் said...//

நீங்கள் சொல்வது உண்மை தான் நண்பரே.....
கிங்கிடம் இப்போது சரக்கு காலி ஆகி விட்டது என்று பலரும் சொல்கிறார்கள்..என்னை ஆர்வப்படுத்துவது அவரது ஆரம்ப காலப் படைப்புகளே.இவர் எழுதிய வேறு நல்ல புக்ஸ் இருந்தால் சொல்லவும்.அப்புறம்,மிசெரி பத்தி.......
நீங்கள் சொன்னது ரொம்ப சரி......

அப்புறம்,தமிழில் எழுதுவது குறித்து......
ஒரு சில விசயங்களை தமிழில் விளக்குவதை விட ஆங்கிலத்தில் விளக்குவது எனக்கு எளிமையாக இருப்பதாக உணர்கிறேன்.தமிழில் எனக்கு நையாண்டி வரும் அளவுக்கு சீரியஸா explain பண்ண வரலங்க்றது தான் உண்மை.இத சொல்றதுல எனக்கு எந்த கூச்சமும் கெடயாது.போகப் போக அதுவும் வரும்னு நம்புறேன்.

//பாலாஜி said...//

தல,பகல்லயே தனியா படிக்க முடியாது.செம சஸ்பென்ஸ் ஆன நாவல்.கதை போகப் போக,சூழ்நிலையும் பயமும் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் உடைச்சுப் போடுதுன்னு பாத்து ஷாக் ஆயிடுவீங்க.

//ரோஸ்விக் said...//

ஹீ ஹீ ஹீ....
பின்ன உம்ம மாதிரி புத்திசாலிங்க கூட பழகனும்னா இப்டி ஏதாவது தெரிஞ்சு இருக்கணும்ல ரோசு...

//ரெட்டை said...//

யோவ் உமக்கு குசும்புயா....
சிவனேன்னு இங்கிலிஸ்ல எழுதிகிட்டு இருந்த பயல பயமுறுத்தி தமிழ்ல எழுத சொல்லிட்டு இப்ப என்ன நக்கல் பண்றீரா?
ஆனா நீரு சொன்னது ஒரு வகையில சரிதான் ரெட்டை.நாம இங்கிலிஸ்ல எழுதுற அழகுக்கு ஒரு பய படிக்க மாட்டான்.புரியுற மாதிரி எழுதணும்னா தமிழ்ல தான் எழுதணும்.
அப்புறம் பிரண்ட்ஸ்......இன்னும் நெறைய நாவல்ஸ்,காமிக்ஸ்,பிலிம்ஸ் எல்லாம் இருக்கு பகிர்ந்துக்க.அதாவது நீங்க விருப்பப்பட்டா....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-67265215636558937182010-03-24T23:29:31.133+05:302010-03-24T23:29:31.133+05:30எலேய் இலுமி... இங்கிலீஷ்லயும் நல்லாத்தாம்லே எழுதுத...எலேய் இலுமி... இங்கிலீஷ்லயும் நல்லாத்தாம்லே எழுதுத... விட்றாதலே...சும்மா எங்களுக்கு புரியணுமேன்னுட்டு தமிழ்லயும் எழுத சொன்னோம்! உனக்கு எதுல சுவையா சொல்ல முடியும்னு தோனுதோ அதுலயே எழுது... கொண்டாட நாங்க இருக்கம்லே!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-69210329294723839002010-03-24T22:44:11.104+05:302010-03-24T22:44:11.104+05:30அட.. நம்ம ஜூலி கணபதி இத வச்சுதான் எடுத்தாங்களா??!!...அட.. நம்ம ஜூலி கணபதி இத வச்சுதான் எடுத்தாங்களா??!!
நல்ல பகிர்வு.. படிச்சுடறேன்.. ஆனா நீங்க சொல்றத பாத்தா, நைட்டு தனியா உக்காந்து படிக்க முடியாது போலவே..Balahttps://www.blogger.com/profile/14069698424858317179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-10981153593024635842010-03-24T20:12:11.828+05:302010-03-24T20:12:11.828+05:30பய ஒரு டைப்பாத்தான்யா இருக்கான்...பய ஒரு டைப்பாத்தான்யா இருக்கான்...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-85136614109153723672010-03-24T19:21:33.461+05:302010-03-24T19:21:33.461+05:30நண்பரே,
மிஸரி திரைப்படம் பார்த்திருக்கிறேன் படு க...நண்பரே,

மிஸரி திரைப்படம் பார்த்திருக்கிறேன் படு கலக்கலான படம். பின்பு அதை தமிழில் ஒளி ஓவியர் இயக்கினார் என்று எண்ணுகிறேன். மிஸரி கதை, நகங்களுடன் சேர்த்து விரல்களையும் கடித்து துப்ப வைக்கும் ரகம். கிங்கின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது Pet Sematary, அதேபோல் Salems Lotம் விறுவிறுப்பும் திகிலும் கலந்து கட்டி அடிக்கும் வகை. துரதிர்ஷ்டவசமாக Insomnia நாவலிற்குப் பின்பாக அவர் நாவல்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் உங்களிற்கே தெரிந்திருக்கும். உங்களால் தமிழில் ஆங்கிலத்தை விட சிறப்பாக எழுத முடியும் என்றே எண்ணுகிறேன், நிதானமாக முயற்சியுங்கள் வெற்றி உங்களதே. சிறப்பான பதிவு.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-13717153104978492222010-03-24T11:02:59.383+05:302010-03-24T11:02:59.383+05:30ஆகா துரை கொரிய படம் எல்லாம் பாக்குது, இங்கிலீசு பு...ஆகா துரை கொரிய படம் எல்லாம் பாக்குது, இங்கிலீசு புஸ்த்தகம் எல்லாம் படிக்குதுங்கே.

நல்ல விமர்சனங்கள். முதல் நாவலில் அந்த ஒதுக்கப்படும் பாத்திரப்படைபும்,அதுனால எல்லாரையும் பழிவாங்குவது என்பதையும் ஊருக்குள்ள சொல்லியிராதீங்க. காப்பி படம் போட்டுருவாங்க.

எழுத்தாளர் கதையும் மிக அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-71504401407846288742010-03-24T09:25:34.321+05:302010-03-24T09:25:34.321+05:30ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க நண்பா,இது போல இன்னும...ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க நண்பா,இது போல இன்னும் எங்களுக்கு அறிமுகம் செய்யவும்,ஸ்டீபன் கிங்கின் கதைகள் ஹாலிவுட்டில் படமாக எடுக்க ஆகச்சிறந்த மெடீரியல்.உதாரணம்:-
ஷஷாங்க் ,த க்ரீன் மைல்.த ஷைனிங்,மேக்ஸிமம் ஓவர்டரைவ்,ஸ்லீப் வாக்கர்ஸ்.
பகிர்வுக்கு நன்றிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-49606904170693467722010-03-24T07:54:49.062+05:302010-03-24T07:54:49.062+05:30நான் பயப்படல பாஸ்...
ஆனா சிலருக்கு இதுல வர்ற சில வ...நான் பயப்படல பாஸ்...
ஆனா சிலருக்கு இதுல வர்ற சில விஷயங்கள் ஒத்துக்க முடியாத மாதிரி இருக்கும்.நான் சொன்ன மாதிரியே இது ரொம்ப raw.
உங்கள கதையோட சீக்கிரமே ஒன்ற வச்சுடுவாறு கிங்....
அதனாலேயே இதோட இம்பக்ட் அதிகமா இருக்கும்.......ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-63282566010521997382010-03-24T07:49:26.963+05:302010-03-24T07:49:26.963+05:30படிச்சே பயப்படுறவங்க இருக்காங்களா? அப்ப சரிபடிச்சே பயப்படுறவங்க இருக்காங்களா? அப்ப சரிஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-7003617459161886032010-03-24T07:35:52.376+05:302010-03-24T07:35:52.376+05:30- இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......//
ஏம்பா.....- இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......//

ஏம்பா.. இப்படி பயமுறுத்தரே?..படிச்சுட்டு வந்து சொல்றேன்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com