tag:blogger.com,1999:blog-7523841403998702299.post2009008699855386238..comments2023-08-22T13:39:38.801+05:30Comments on ILLUMINATI: Godfather – Powerplays….ILLUMINATIhttp://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7523841403998702299.post-59875989414421743182010-10-29T06:52:14.828+05:302010-10-29T06:52:14.828+05:30தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ர...தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-35115968900345073442010-10-26T00:55:56.625+05:302010-10-26T00:55:56.625+05:30வள்ளுகை பெருந்தகையின் ஒரே சிஷ்யன் - அல்லது மறு அவத...வள்ளுகை பெருந்தகையின் ஒரே சிஷ்யன் - அல்லது மறு அவதாரம்- இலுமினாட்டி வாழ்க :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-48303266725930997922010-10-25T23:15:54.766+05:302010-10-25T23:15:54.766+05:30யோவ்.. என்ன கீழ திருக்குறள் ஓடுது? மக்கா பிச்சிப்ப...யோவ்.. என்ன கீழ திருக்குறள் ஓடுது? மக்கா பிச்சிப்புடுவோம்ல :-) ரேப் டிராகன் லின்ன்கு குடுங்க அதுக்குப்பதிலு.. :-) காதலர் இதைத் தட்டிக் கேட்கவும்கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-38076201408739300962010-10-25T23:04:19.915+05:302010-10-25T23:04:19.915+05:30கம்மல் பாசன் - நாங்கள் கஷ்டப்பட்டு மூளையைக் கலக்கி...கம்மல் பாசன் - நாங்கள் கஷ்டப்பட்டு மூளையைக் கலக்கி எடுத்த வாயகன் திரைப்படத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு காசு பார்த்த மாரி சூசை என்ற எழுத்தாளரை வன்மையாகக் கண்டிக்கிறோம்..

குந்தாணி பூரதி (ரகசியமாக) said.. தலைவா... அது மாரி சூசை இல்ல.. மாரியோ பூசை..

கம்மல் - அவரே தான்.. அவரது வீட்டு வாசலில் எமது காவியமான ஜே பாம் படத்தை திரையிட்டுப் போராடுவோம்..வே புஸ் பவிகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-89391840473265937772010-10-25T23:00:36.409+05:302010-10-25T23:00:36.409+05:30ஆஆஆஆ.... நிறுத்தணும்.. எல்லாத்தையும் நிறுத்தணும்.....ஆஆஆஆ.... நிறுத்தணும்.. எல்லாத்தையும் நிறுத்தணும்..

உள்ளே பிட்டு.. வெளியே ரிவிட்டு.. விளங்கமுடியா கவிதை நான்வேலு நாயக்கர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-63349851845388210442010-10-25T22:58:06.818+05:302010-10-25T22:58:06.818+05:30some favorite quotes:
சாபதாஸ் - இந்த ஊர்லயே .. ஏன...some favorite quotes:

சாபதாஸ் - இந்த ஊர்லயே .. ஏன்.. ஒலகத்துலயே காரு வெச்சிருக்குற கரகாட்டக்குழு நம்ம குழுதேன்..

வம்புமணி சாபதாஸ் - அதுவும் அம்பாசிடர் காரு..

சாபதாஸ் - என்னாது அம்பாசிடர் காரா இவ்வளவு நீளமா இருக்கு?

வ.சா - அப்ப லாரி..

சாபதாஸ் - என்னாது? டாய்.. புடிங்கடா அவனை...கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-9650813075083469462010-10-25T22:56:01.101+05:302010-10-25T22:56:01.101+05:30//டான் கருந்தேள்//
அடடா... ஆஹா.. அப்புடிப்போடு ! ...//டான் கருந்தேள்//

அடடா... ஆஹா.. அப்புடிப்போடு ! :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-33740236706595366712010-10-25T20:31:52.870+05:302010-10-25T20:31:52.870+05:30மரலன் ப்ராண்டோ மகா நடிகர்,அவரின் உடல்மொழியையும் மு...மரலன் ப்ராண்டோ மகா நடிகர்,அவரின் உடல்மொழியையும் முகபாவனையையும் இந்த அளவுக்கு கொலை செய்யக்கூடாது,அப்படி கொத்தியிருக்கின்றனர்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-34345225964307021622010-10-25T20:30:32.751+05:302010-10-25T20:30:32.751+05:30இந்த படத்தின் காட்ஃபாதர் கதாபாத்திரத்தை Munich என்...இந்த படத்தின் காட்ஃபாதர் கதாபாத்திரத்தை Munich என்னும் ஸ்பீல்பெர்கின் படத்தில் கூட சுட்டிருப்பார்கள்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-24438141574119732212010-10-25T20:29:31.693+05:302010-10-25T20:29:31.693+05:30அதில் இளையராஜா இசை ஒண்ணு தான் உலகத்தரம்அதில் இளையராஜா இசை ஒண்ணு தான் உலகத்தரம்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-21119962092966023092010-10-25T20:29:01.990+05:302010-10-25T20:29:01.990+05:30மிக அருமையான பதிவு நண்பா
இதை எத்தனை முறை பார்த்தால...மிக அருமையான பதிவு நண்பா
இதை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது,இதை லொல்லுசபா ரேஞ்சுக்கு காப்பியடித்து நம்மூர் இயக்குனர் எடுத்திருப்பார்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-26670564345551173892010-10-25T18:55:51.282+05:302010-10-25T18:55:51.282+05:30நன்றி சாமு..நன்றி சாமு..ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-10769133940166761682010-10-25T15:37:30.664+05:302010-10-25T15:37:30.664+05:30நல்ல பகிர்வு..
நன்றி.
சாமக்கோடங்கி.,நல்ல பகிர்வு..

நன்றி.
சாமக்கோடங்கி.,சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-14140036459521784362010-10-25T00:04:22.718+05:302010-10-25T00:04:22.718+05:30படமும் தமிழ்லயா பாஸ்?படமும் தமிழ்லயா பாஸ்?Keanuhttps://www.blogger.com/profile/10419811992819427099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-59236647602984677782010-10-24T22:33:28.660+05:302010-10-24T22:33:28.660+05:30//அந்த புத்தகம் தமிழ்ல இருக்கும்மா இல்லுமி?//
புக...//அந்த புத்தகம் தமிழ்ல இருக்கும்மா இல்லுமி?//

புக் கிடையாது.ஆனா,படம் உண்டு.. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-30352492981890149732010-10-24T22:32:50.403+05:302010-10-24T22:32:50.403+05:30//வயசு ஆக ஆக உங்க எழுத்தும் மெருகு ஏறிக்கிட்டே போக...//வயசு ஆக ஆக உங்க எழுத்தும் மெருகு ஏறிக்கிட்டே போகுது இல்லுமி//

விட்டா,இவனுக எனக்கு சீக்கிரம் கருமாதிய பண்ணிடுவாணுக போலயே!நடத்துங்க ராசா,நடத்துங்க! ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-76276850072690363532010-10-24T22:27:53.299+05:302010-10-24T22:27:53.299+05:30"I’ll Have To Accept That Old Is Indeed Gold!..."I’ll Have To Accept That Old Is Indeed Gold!"

வயசு ஆக ஆக உங்க எழுத்தும் மெருகு ஏறிக்கிட்டே போகுது இல்லுமி,

அந்த புத்தகம் தமிழ்ல இருக்கும்மா இல்லுமி?Keanuhttps://www.blogger.com/profile/10419811992819427099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-80682552766717027992010-10-24T22:08:25.142+05:302010-10-24T22:08:25.142+05:30//Godfather Game விளையாடிருக்கீங்களா? அதில் story,...//Godfather Game விளையாடிருக்கீங்களா? அதில் story, gameplay நல்லாயிருக்கும்!//

ட்ரை பண்ணிப் பார்த்துடலாம். :)

// ( நல்லாத்தான் சொல்றே.. .......உம்....படிக்கனும்..) //

முதல்ல பழைய புக்க படிச்சு முடிய்யா.ஆனா ஊன்னா போஸ்ட் போட்டு கும்மி அடிச்சிட்டு நேரம் இல்லைன்னு புலம்புறது... :)

//உங்க பதிவு புக் படிக்க வைக்கிறாது. நல்ல எழுத்து.//

தங்கள் கருத்துக்கு நன்றி. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-30184421855760204322010-10-24T20:21:12.414+05:302010-10-24T20:21:12.414+05:30உங்க பதிவு புக் படிக்க வைக்கிறாது. நல்ல எழுத்து.உங்க பதிவு புக் படிக்க வைக்கிறாது. நல்ல எழுத்து.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-46990770972791246932010-10-24T20:02:30.113+05:302010-10-24T20:02:30.113+05:30பகிர்வுக்கு நன்னி.ஹி..ஹி
.நன்றி...
( நல்லாத்தான் ...பகிர்வுக்கு நன்னி.ஹி..ஹி
.நன்றி...

( நல்லாத்தான் சொல்றே.. .......உம்....படிக்கனும்..)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-21167489054679049532010-10-24T19:56:20.308+05:302010-10-24T19:56:20.308+05:30Godfather Game விளையாடிருக்கீங்களா? அதில் story, g...Godfather Game விளையாடிருக்கீங்களா? அதில் story, gameplay நல்லாயிருக்கும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-48508718437779982532010-10-24T19:53:56.840+05:302010-10-24T19:53:56.840+05:30//நம்ப மாட்டீங்களே? நெஜமாத்தான்யா.. உடனே அந்த புக்...//நம்ப மாட்டீங்களே? நெஜமாத்தான்யா.. உடனே அந்த புக்க படிக்கணும்னு தூண்டற மாதிரிலா இர்க்கு :)//

அக்காங்! அப்படி தான் தூண்டற மாதிரி தெரியும்.அதுக்காக வாங்கிப் படிச்சிடக் கூடாது,ஆமா.தெய்வக் குத்தம் ஆகிடும்யா. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-14639497143330392382010-10-24T18:21:29.165+05:302010-10-24T18:21:29.165+05:30//வந்த உடனே நக்கல ஆரம்பிச்சுடுச்சு பாரு பக்கி! இரு...//வந்த உடனே நக்கல ஆரம்பிச்சுடுச்சு பாரு பக்கி! இருலே,ஒரு நாள் உன் ப்ளாக் பக்கம் வந்து புல்டோசர் விட்டு நிரவுறேன்//

நம்ப மாட்டீங்களே? நெஜமாத்தான்யா.. உடனே அந்த புக்க படிக்கணும்னு தூண்டற மாதிரிலா இர்க்கு :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-72892042867065926412010-10-24T17:32:39.588+05:302010-10-24T17:32:39.588+05:30//புத்தகம் படிக்கும் அளவுக்கு ஆங்கில வல்லமை கிடையா...//புத்தகம் படிக்கும் அளவுக்கு ஆங்கில வல்லமை கிடையாது.//

அட,இதுக்குன்னு என்ன தனி ஆங்கில வல்லமை வேண்டி இருக்கு?சும்மா படிக்க ஆரம்பிங்க தல.நானே படிக்கல? :)

//சிட்டி...இரும்பு ஜட்டி...ஐஸ்குட்டி இந்தப்பெயர் வைத்திருந்தால் இன்னும் பாக்ஸாபிஸ் அள்ளியிருக்கும்.//

அய்!மொத்தக் கதையையுமே டைட்டிலா வைக்க சங்கர் ஒத்துப்பாரா என்ன? ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-91117564267849698912010-10-24T16:51:42.393+05:302010-10-24T16:51:42.393+05:30சிட்டி...இரும்பு ஜட்டி...ஐஸ்குட்டி இந்தப்பெயர் வைத...சிட்டி...இரும்பு ஜட்டி...ஐஸ்குட்டி இந்தப்பெயர் வைத்திருந்தால் இன்னும் பாக்ஸாபிஸ் அள்ளியிருக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com