tag:blogger.com,1999:blog-7523841403998702299.post1168143493945572224..comments2023-08-22T13:39:38.801+05:30Comments on ILLUMINATI: V FOR VENDETTA- AN UNFORGETTABLE READILLUMINATIhttp://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7523841403998702299.post-64856121807485732302010-02-13T11:27:41.943+05:302010-02-13T11:27:41.943+05:30e-book link இருக்கா?e-book link இருக்கா?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-75398028029330857672010-02-13T08:42:05.386+05:302010-02-13T08:42:05.386+05:30இது செம இங்கிலீஷ்.. நமக்கு கொஞ்சம் கஷ்டம்.
கொஞ்சம...இது செம இங்கிலீஷ்.. நமக்கு கொஞ்சம் கஷ்டம்.

கொஞ்சம் படித்தேன்.. நல்லா இருந்துச்சு... மீதிய, ஐ ரீட் வென் ஐ கெட் டைம்.

http://saamakodangi.blogspot.com/2010/02/blog-post.html#comments

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-83168820746725756612010-02-11T10:52:09.654+05:302010-02-11T10:52:09.654+05:30இலுமி சாரு..
என்னாச்சு அடுத்த பதிவு..?இலுமி சாரு..
என்னாச்சு அடுத்த பதிவு..?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-40755013096137480992010-02-09T16:18:45.532+05:302010-02-09T16:18:45.532+05:30நாம பாக்கற எல்லாத் தமிழ் சினிமாவுமே காமிக்ஸ் தானய்...நாம பாக்கற எல்லாத் தமிழ் சினிமாவுமே காமிக்ஸ் தானய்யா..அதை சொன்னேன்!
இதுல தனியா புக் வேற வாங்கிப் படிப்பாங்களா?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-25666043678519421512010-02-09T09:35:39.532+05:302010-02-09T09:35:39.532+05:30என்ன ஒரே வருத்தம்,காமிக்ஸ் சின்ன பசங்களுக்கு உண்டா...என்ன ஒரே வருத்தம்,காமிக்ஸ் சின்ன பசங்களுக்கு உண்டானதுங்கற அந்த தப்பான எண்ணம் தமிழ்நாட்டுல வேர் ஊன்றிடுசேன்னு தான்.you guys don’t know what you are missing.....

தமிழ்நாட்டு ஜனங்களுக்கு காமிக்ஸ் புடிக்காதுன்னு யார் சொன்னது? மலைக்கள்ளன் தொடங்கி சிவாஜி, கந்தசாமி வரைக்கும் காமிக்ஸ் தானய்யா தமிழனை ஆட்டி வச்சுட்டிருக்கு.

பாடப் புஸ்தகங்கள் ல ஹிஸ்டரி பாடத்தோட சுவாரஸ்யத்தைக் குறைச்ச மாதிரி நம்ம ஊரு காமிக்ஸ் அவ்வளவு இண்டரஸ்டிங்கா இருக்குன்ற?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-52906062339362381342010-02-09T07:38:29.144+05:302010-02-09T07:38:29.144+05:30And I'll be happy if some guys would bother to...And I'll be happy if some guys would bother to read this(either in book form or ebook),rather than voting me.Please do try friends and spread the word.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-57471925670977871812010-02-09T07:26:51.965+05:302010-02-09T07:26:51.965+05:30// சும்மா சொல்லக்கூடதுய்யா... உண்மையிலே நல்லா இருக...// சும்மா சொல்லக்கூடதுய்யா... உண்மையிலே நல்லா இருக்குது... நீ தமிழ்லையும் எழுதுயா... நம்ம ஆளுங்க விரும்பி படிப்பாங்க...

சினிமான்னா உனக்கு அவ்வளவு உசிரா மாமு?? :-)) நிறைய இங்கிலீஷ் படம் பாப்பியாட்டம் இருக்கு...//

அட!சினிமா எல்லாம் நமக்கு ஜுஜுபி தல...தமிழு,இங்கிலிசு,தெலுகு,ஹிந்தி,கொரியன்னு ஒரு சுத்து சுத்தி ரவுண்டு கட்டி அடிப்போம்.
ஆனா,எனக்கு சினிமாவ விட நாவல் ரொம்ப பிடிக்கும்.அத விட காமிக்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.என்ன ஒரே வருத்தம்,காமிக்ஸ் சின்ன பசங்களுக்கு உண்டானதுங்கற அந்த தப்பான எண்ணம் தமிழ்நாட்டுல வேர் ஊன்றிடுசேன்னு தான்.you guys don’t know what you are missing.....

//சும்மா சொல்லக்கூடதுய்யா... உண்மையிலே நல்லா இருக்குது... நீ தமிழ்லையும் எழுதுயா... நம்ம ஆளுங்க விரும்பி படிப்பாங்க...//

அப்டின்ட்ரிங்க?செரி தல,variety is the spicee of life.ட்ரை பண்ணலாம்....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-51268144265001535252010-02-09T07:05:37.492+05:302010-02-09T07:05:37.492+05:30நான் தூத்துக்குடிகாரன்.இப்போ சென்னைல தான் இருக்கேன...நான் தூத்துக்குடிகாரன்.இப்போ சென்னைல தான் இருக்கேன்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-77942689065927439072010-02-09T01:11:16.075+05:302010-02-09T01:11:16.075+05:30எலேய் இலுமி ..தூத்துக்குடில இருந்தாலே நீ இம்புட்டு...எலேய் இலுமி ..தூத்துக்குடில இருந்தாலே நீ இம்புட்டுச் சலம்புத...இங்கிலீஷெல்லாம் வேற எழுதுத..எலேய் நீ ரொம்ப வெவரமானவன் லே..! அப்படியே உங்க ஊருக்குக் கொஞ்சம் கீழ போய்ட்டு வாலே...அங்க பொன் சேகாவை கைது பண்ணிட்டாங்களாம்..அதே மாதிரி நம்ம பயலையும் உள்ள புடிச்சுப் போட்ருவோம் என்ன சொல்லுத?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-64494736137828992992010-02-08T18:37:45.118+05:302010-02-08T18:37:45.118+05:30சும்மா சொல்லக்கூடதுய்யா... உண்மையிலே நல்லா இருக்கு...சும்மா சொல்லக்கூடதுய்யா... உண்மையிலே நல்லா இருக்குது... நீ தமிழ்லையும் எழுதுயா... நம்ம ஆளுங்க விரும்பி படிப்பாங்க...

சினிமான்னா உனக்கு அவ்வளவு உசிரா மாமு?? :-)) நிறைய இங்கிலீஷ் படம் பாப்பியாட்டம் இருக்கு...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-3117564360927380852010-02-08T17:28:56.313+05:302010-02-08T17:28:56.313+05:30ஓய்..வேணும்னா சொல்லும்.லிங்க் அனுப்பறேன்.
ஆனாலும் ...ஓய்..வேணும்னா சொல்லும்.லிங்க் அனுப்பறேன்.
ஆனாலும் புரியலைங்கரத எவ்ளோ நேக்கா சொல்லுது பார் பட்டாபட்டி......ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-11142415365119814192010-02-08T17:22:43.376+05:302010-02-08T17:22:43.376+05:30//If you like this comic, Please do buy it. It is ...//If you like this comic, Please do buy it. It is more than worth the money.//

அடடா.. காசு கொடுத்து வாங்கறது எங்க பரம்பரைகே இல்லையே..
என்னா நைனா பண்றது?..

இலுப்பு..நல்லாயிருக்கு போஸ்ட்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-33901683131712264092010-02-08T15:20:49.673+05:302010-02-08T15:20:49.673+05:30கழுதை! ப்ளாகுல போதையைப் போட்டு வாந்தி எடுத்து வச்ச...கழுதை! ப்ளாகுல போதையைப் போட்டு வாந்தி எடுத்து வச்சிருக்கான்னு கூட கண்டுபுடிக்க முடியலையே..தெரிஞ்சா அசிங்க படுத்திடுவானுங்களோ..மாமே...உன் புது போஸ்ட் சூப்பர். வார்த்தைங்க எல்லாம் என்னா லட்டு லட்டா இருக்கு..கலக்கிட்ட போ..Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-75762071713552258732010-02-08T14:28:17.219+05:302010-02-08T14:28:17.219+05:30சூப்பர் ! நல்ல காமிக்ஸ் . . நல்ல விமர்சனம் . . நம்...சூப்பர் ! நல்ல காமிக்ஸ் . . நல்ல விமர்சனம் . . நம்ம பாலா சொல்ரத நானும் ஆமோதிக்கிறேன் . . தமிழில் எளுதுனா என்ன . . எங்கிட்டயும் அவரு இப்புடித் தான் சொன்னாரு . . :--) ஹீ ஹீ . . . அப்பரம், அண்ணன் விஷ்வா அவர்களே . . நெருப்பு நரி - பயங்கரக் காமெடி . . . எங்க நம்ம பக்கம் வர்ரதே இல்ல. . அப்பப்ப வர்ரது . . .கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-31899004836003709432010-02-08T11:58:56.117+05:302010-02-08T11:58:56.117+05:30நண்பரே,
இன்றுதான் உங்கள் தளத்திற்கு வர முடிந்தது....நண்பரே,

இன்றுதான் உங்கள் தளத்திற்கு வர முடிந்தது. ஆனால், கூகுல் குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகிய இரண்டு இணைப்பன்களிலும் உங்கள் பதிவை படிக்க இயலவில்லை. நெருப்பு நரி Firefox இருந்தால் தான் உங்கள் பதிவை ரசிக்க இயலுமோ?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-66236175325505382512010-02-08T10:38:58.659+05:302010-02-08T10:38:58.659+05:30யோவ் கூகிள் க்ரோம்ல ஒண்ணுமே தெரிய மாட்டேன்குதுயா.....யோவ் கூகிள் க்ரோம்ல ஒண்ணுமே தெரிய மாட்டேன்குதுயா...நெஜமாதான்யா சொல்றேன்.நீ வேணா போய் செக் பண்ணி பாருயா..(இவனுக நம்மள சந்தேகபடரத பார்த்தா நான் அழகா இருப்பேன்னு உண்மைய சொன்னாலும் நம்பமாட்டணுக போல...)வெளியூர்க்காரன்http://www.veliyoorkaran.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-61950593208743223802010-02-08T09:26:04.320+05:302010-02-08T09:26:04.320+05:30// ஒரு எழவும் தெரியமாட்டேன்கிது...பாண்ட மாத்து//
உ...// ஒரு எழவும் தெரியமாட்டேன்கிது...பாண்ட மாத்து//
உம்ம குசும்பு எனக்கு தெரியும் ஓய்...
சும்மா லந்து பண்ணிக்கிட்டு...
ஆங்...செல்லாது செல்லாது...ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-5436543835297328272010-02-08T09:23:43.315+05:302010-02-08T09:23:43.315+05:30தல...படத்த விட காமிக்ஸ் கெத்தா இருக்கும்.....
அங்க...தல...படத்த விட காமிக்ஸ் கெத்தா இருக்கும்.....
அங்க இதோட மொத்த புக்கும் (மொத்தம் 10) சகாய விலையுல கிடைக்குதாம்..
முடிஞ்சா பாருங்க...
//தமிழ்லயும் எழுதிப் பாருங்க தல. விருப்பம் இருந்தா தொடருங்க. இல்லைன்னா விட்டுட்டு திரும்ப ஆங்கிலத்துக்கு வந்துடுங்க.//

உங்களுக்காக ஒரு test drive பாத்துடலாம் தல...ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-5267842468391279482010-02-08T09:06:41.833+05:302010-02-08T09:06:41.833+05:30படம் பார்க்கும் போது.. அசந்துட்டேங்க. அதுவும்.. பட...படம் பார்க்கும் போது.. அசந்துட்டேங்க. அதுவும்.. படத்தில் வரும் டயலாக் எல்லாம்.. ரெவல்யூஷன். குறிப்பா.. வெறும்.. ‘கட்டடத்தை’ இடிப்பதால் என்ன பிரயோசனம்னு கேட்கும் போது சொல்லும் அந்த ‘ஐடியா’ வசனங்கள் எல்லாம் ரொம்ப யோசிக்க வைச்சது.

நான்.. இதுவரை காமிக் படிச்சதில்லை. படத்துக்கும், காமிக்குக்கும்.. வித்தியாசம் இருக்கும் போல (படத்தில்.. பார்லிமெண்ட்டை கடைசியில் இடிப்பது மாதிரி காட்டுவாங்க).

உங்க ஃப்ளோ ரொம்ப அருமையா இருக்கு. தமிழ்லயும் எழுதிப் பாருங்க தல. விருப்பம் இருந்தா தொடருங்க. இல்லைன்னா விட்டுட்டு திரும்ப ஆங்கிலத்துக்கு வந்துடுங்க.

(இப்படித்தான்.. கருந்தேளுக்கு ஆரம்பிச்சேன்! :) :) )

அப்புறம்.. டெம்ப்ளேட்டை மாத்தினதுக்கு ரொம்ப நன்றி!! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-21840466058313377402010-02-08T08:59:44.790+05:302010-02-08T08:59:44.790+05:30சூப்பரா இருக்குப்பா...ஒவ்வொரு வரியும் முத்து முத்த...சூப்பரா இருக்குப்பா...ஒவ்வொரு வரியும் முத்து முத்தா கண்ணுல ஒத்திகலாம் போல இருக்கு...இதே மாதிரியே டெய்லி எழுது...வெளங்கிரும்..(யோவ் என்னய்யா எழுதிருக்க...ஒரு எழவும் தெரியமாட்டேன்கிது...பாண்ட மாத்துயா...)வெளியூர்க்காரன்http://www.veliyoorkaran.blogspot.comnoreply@blogger.com