tag:blogger.com,1999:blog-7523841403998702299.post1007065684136355724..comments2023-08-22T13:39:38.801+05:30Comments on ILLUMINATI: The Chimpanzee complex -கனவுகள்,ஏக்கங்கள்,இழப்புகள்…ILLUMINATIhttp://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7523841403998702299.post-56655819720184594512010-11-18T07:58:22.560+05:302010-11-18T07:58:22.560+05:30அடுத்து 'புரட்சி தீ' யா? சீக்கரம் சீக்கரம்...அடுத்து 'புரட்சி தீ' யா? சீக்கரம் சீக்கரம்......SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-70944140372519153622010-11-11T19:17:15.899+05:302010-11-11T19:17:15.899+05:30நண்பா
அட்டகாசம்
படிக்க தூண்டும் எழுத்துநண்பா
அட்டகாசம்
படிக்க தூண்டும் எழுத்துgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-76231764937448171132010-11-04T09:05:41.975+05:302010-11-04T09:05:41.975+05:30படங்கள் மிக அருமையாக உள்ளன.. கதையைக் கண்முன் கொண்ட...படங்கள் மிக அருமையாக உள்ளன.. கதையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-19630682983289574952010-11-03T16:50:50.379+05:302010-11-03T16:50:50.379+05:30நானும் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேங்க ..!!நானும் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-77121965155997622492010-11-02T14:13:09.754+05:302010-11-02T14:13:09.754+05:30சயின்ஸ் ஃபிக்ஷன் காமிக்ஸ்கள் தனி ரகம்தான்! இதையும...சயின்ஸ் ஃபிக்ஷன் காமிக்ஸ்கள் தனி ரகம்தான்! இதையும் ரசிப்போம்!
(அடுத்து லக்கி லுக்! மிக்க மகிழ்ச்சி!)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-79929549205033190402010-11-02T09:27:17.674+05:302010-11-02T09:27:17.674+05:30இப்ப எதுக்குயா என்னைய இழுதீங்க..
இருயா.. நானும் க...இப்ப எதுக்குயா என்னைய இழுதீங்க..

இருயா.. நானும் காமிக்ஸ் பத்தி பதிவா எழுதி கிழிக்கிறேன்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-39952855777629339652010-11-01T22:02:52.346+05:302010-11-01T22:02:52.346+05:30//3 அட்டைப்படங்களுமே கவிதையாக இருக்கின்றன. //
லட்...//3 அட்டைப்படங்களுமே கவிதையாக இருக்கின்றன. //

லட்சியமா,மகளா என்று கலங்கி நிற்கும் தாய்,

தாயை பிரிந்த ஏக்கத்தில் இருக்கும் மகள்,

மகளை அடைய தவிக்கும் தாய்

என்று அட்டையே கதை சொல்லும்.
You've got a great eye friend. :)

//தமிழில் இக்கதை வெளிவந்தால் அதற்கு சிம்பன்ஸி படலம் என்று அருமையான ஒரு தலைப்பை வைக்கலாம் என கருதுகிறேன். //

ஹாஹா,படலங்கள் ஓய்வதில்லை. :)
குசும்பய்யா உமக்கு.

//தமிழில் பிரின்ஸிபல்களை லகுவாக ஓரம் கட்டிவிட்டு ஆங்கிலத்தில் அதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்//

உமக்கு தெரியாதல்ல.முதலில் ஆங்கிலத்தில் எழுதி,பின்னர் ஒரு சின்ன addition போல எழுதியதே தமிழ் பதிவு. :)
அட்ஜஸ்ட் செய்து படியும் ஓய்... ;)

ஆங்கில மொழிக் காதலன் இலுமி ஒழிக!
விதேசிப் பிரியன் இலுமி ஒழிக!

இது உம்ம சந்தோசதுக்காக... ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-9228045453499357122010-11-01T21:44:22.058+05:302010-11-01T21:44:22.058+05:30எந்திரன் சயின்ஸ் 'சக்' 'சன்' ஓய்.....எந்திரன் சயின்ஸ் 'சக்' 'சன்' ஓய்.. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-46578246187393916842010-11-01T21:42:52.160+05:302010-11-01T21:42:52.160+05:30நண்பர் ரபிக் ,
இக்கதையின் மூன்றாம் பாகத்தை விட என...நண்பர் ரபிக் ,

இக்கதையின் மூன்றாம் பாகத்தை விட என்னை இரண்டாம் பாகம் மிகவும் கவர்ந்தது.குறிப்பாக குகையில் கேட்கப்படும் கேள்வி,அங்கே நடக்கும் காட்சிகள்,மார்ஸில் கூட மனிதனின் ஆதிக்க வெறி,நம்பகத்தன்மை இல்லாமை,பிறரையும் தன்னையும் அழித்துக் கொள்ள விளையும் வெறி என்று அது பிரமாதமாக இருந்தது.

சினிபுக்கின் சில மொழியாக்கங்கள் கலக்கினாலும்,சிலது சொதப்பும்.Scorpion சில இடங்களில் மகா சொதப்பல்.அதை விட scanlation நன்றாக இருந்தது.
இது நன்றாக இருந்தது. :)

//இலுமி, சரியான படிப்பு ரசனையயா, உமக்கு. :) //

ஹிஹி,என்ன பிரயோஜனம்? தமிழ் காமிக்ஸ் இன்னும் அறுபதுகளிலேயே தொங்குகிறதே! ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-47522037488349788842010-11-01T21:36:55.556+05:302010-11-01T21:36:55.556+05:30//அப்போ பட்டாபட்டியை கிழட்டு ஆடுன்னு சொல்றியா...?/...//அப்போ பட்டாபட்டியை கிழட்டு ஆடுன்னு சொல்றியா...?//

சேச்சே, அப்படி எல்லாம் சொல்லுவனா? (அதை விட மோசமா சொல்லுவியானு கேக்க கூடாது.உனக்கு தெரியாதா மச்சி என்ன பத்தி ;)
)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-30797433400283991882010-11-01T21:26:15.150+05:302010-11-01T21:26:15.150+05:303 அட்டைப்படங்களுமே கவிதையாக இருக்கின்றன. தமிழில் இ...3 அட்டைப்படங்களுமே கவிதையாக இருக்கின்றன. தமிழில் இக்கதை வெளிவந்தால் அதற்கு சிம்பன்ஸி படலம் என்று அருமையான ஒரு தலைப்பை வைக்கலாம் என கருதுகிறேன். தங்கள் காமிக்ஸ் காதல் வழி நல்ல கதைகள் குறித்து இரு மொழிகளிலும் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது. இருப்பினும் தமிழில் பிரின்ஸிபல்களை லகுவாக ஓரம் கட்டிவிட்டு ஆங்கிலத்தில் அதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் :)) காமிக்ஸ் பதிவுகள் களைகட்டட்டும்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-48949904472911606142010-11-01T21:18:19.944+05:302010-11-01T21:18:19.944+05:30நண்பரே,
சயின்ஸுபிக்ஷனு என்றால் எப்படி நம்ப எந்தி...நண்பரே,

சயின்ஸுபிக்ஷனு என்றால் எப்படி நம்ப எந்திரன்போல் இருக்குமா ?!!கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-31265461267421637602010-11-01T19:08:41.965+05:302010-11-01T19:08:41.965+05:30சிம்பான்சி காம்ப்ளெக்ஸ் ஒரு அருமையான தொடர். முதல் ...சிம்பான்சி காம்ப்ளெக்ஸ் ஒரு அருமையான தொடர். முதல் பாகத்தில் ஆரம்பிக்கும் மர்ம முடிச்சை, ஒவ்வொரு பாகத்திலும் அருமையாக நகர்த்தி கொண்டு போய் கடைசி பாகத்தில் மனித இனத்தின் மீது பல கேள்விகளுடன் சென்று முடிக்கும் கட்டம் அபாரம்.

நடு நடுவே பாச போராட்டம், மற்றும் தனிமையின் சோகம் என்று இழையோடும் உறவுகளின் கதை, அதை ஓவியபாணியில் சித்திரங்களாக தீட்டும் வண்ணம் என்று துணைகூறுகள் வேறு.

சினிபுக் வெளியுட்டுள்ள இந்த 3 புத்தகங்களின் ஆங்கில மொழியாக்கம், முன்பு கிடைத்த ஸ்கான்லேஷன் காப்பிகளை விட அதிக தரம் என்பதில் வியப்பில்லை.

இலுமி, சரியான படிப்பு ரசனையயா, உமக்கு. :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-53800856508096848372010-11-01T15:29:14.566+05:302010-11-01T15:29:14.566+05:30அப்போ பட்டாபட்டியை கிழட்டு ஆடுன்னு சொல்றியா...? (ந...அப்போ பட்டாபட்டியை கிழட்டு ஆடுன்னு சொல்றியா...? (நாராயண..நாராயண...)Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-2310063075419450782010-11-01T15:19:26.374+05:302010-11-01T15:19:26.374+05:30//ஆனா எலேய் இலுமினாட்டி ...உனக்குன்னு எப்படியோ சிக...//ஆனா எலேய் இலுமினாட்டி ...உனக்குன்னு எப்படியோ சிக்கிடுறானுங்கலே...//

பலி ஆடு பிடிக்கறதுன்னா இப்படி இருக்கணும்.நீங்களும் தான் இருக்கீங்களே வென்னைகளா..
ஒரு கிழட்டு ஆட்டை பிடிச்சுகிட்டு,மொட்டை கத்திய வச்சுக்கிட்டு மொக்கையா அறுத்துகிட்டு.. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-27813999606284897752010-11-01T15:09:04.379+05:302010-11-01T15:09:04.379+05:30//சைத்தான்கிட்ட வந்து நாசமாப் போறதுக்கு ஐடியா கேட்...//சைத்தான்கிட்ட வந்து நாசமாப் போறதுக்கு ஐடியா கேட்டுகிட்டு இருக்க...உன் விதி இப்படிதான்னா..யார் என்ன பண்ண முடியும்...//

ஹிஹி... :)

//ஆனா எலேய் இலுமினாட்டி ...உனக்குன்னு எப்படியோ சிக்கிடுறானுங்கலே...//

பலி ஆடு பிடிக்கறதுன்னா இப்படி இருக்கணும்.நீங்களும் தான் இருக்கீங்களே வென்னைகளா.. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-12352792081033657852010-11-01T14:04:10.481+05:302010-11-01T14:04:10.481+05:30"ராஜா" said... கொஞ்ச வருசமா விட்டு போச்ச..."ராஜா" said... கொஞ்ச வருசமா விட்டு போச்சி ... மறுபடியும் தொடர வேண்டியதுதான்....

நீ என்ன ராஜா பண்ணுவே.... சைத்தான்கிட்ட வந்து நாசமாப் போறதுக்கு ஐடியா கேட்டுகிட்டு இருக்க...உன் விதி இப்படிதான்னா..யார் என்ன பண்ண முடியும்...

ஆனா எலேய் இலுமினாட்டி ...உனக்குன்னு எப்படியோ சிக்கிடுறானுங்கலே...Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-57695923024295684522010-11-01T13:20:50.987+05:302010-11-01T13:20:50.987+05:30நன்றி நண்பா... பார்த்து விடுகிறேன் ...நன்றி நண்பா... பார்த்து விடுகிறேன் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-89139522173441314232010-11-01T13:16:38.892+05:302010-11-01T13:16:38.892+05:30நண்பர் ராஜாவுக்கு,
இதைப் படியுங்கள். :)
http://w...நண்பர் ராஜாவுக்கு,

இதைப் படியுங்கள். :)

http://www.comicology.in/2010/10/lion-comics-208-xiii-collector-special.htmlILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-28944783013971188622010-11-01T13:15:38.289+05:302010-11-01T13:15:38.289+05:30//படிக்கும்போதே நல்லாயிருக்கு.. நாம ஏன் இப்படி ஒரு...//படிக்கும்போதே நல்லாயிருக்கு.. நாம ஏன் இப்படி ஒரு காமிக்ஸ எழுத கூடாது? //

பதிவே மொக்கையாக எழுதுவதால்,இந்த மாதிரி விசப் பரிட்சை செய்வது உசிதமல்ல என்பது இலுமி முடிவு. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-39905848660611936012010-11-01T13:14:10.246+05:302010-11-01T13:14:10.246+05:30//கொஞ்ச வருசமா விட்டு போச்சி ... மறுபடியும் தொடர வ...//கொஞ்ச வருசமா விட்டு போச்சி ... மறுபடியும் தொடர வேண்டியதுதான்....//

Mail me,if interested, friend.I'll give you some lists and links. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-89953552723904510152010-11-01T13:06:14.410+05:302010-11-01T13:06:14.410+05:30படிக்கும்போதே நல்லாயிருக்கு.. நாம ஏன் இப்படி ஒரு க...படிக்கும்போதே நல்லாயிருக்கு.. நாம ஏன் இப்படி ஒரு காமிக்ஸ எழுத கூடாது? (ஹீ ஹீ)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-50942217556123096502010-11-01T13:03:10.939+05:302010-11-01T13:03:10.939+05:30//அது ஒரு தனி உலகம்.குழைந்தைகளுக்கு மட்டுமானது அல்...//அது ஒரு தனி உலகம்.குழைந்தைகளுக்கு மட்டுமானது அல்ல

yes ... அதுல வர்ற ட்விஸ்ட் எல்லாம் பயங்கரமா இருக்கும் ... அதுக்காகவே நான் காமிக்ஸ் விரும்பி படிப்பேன் ... அதே போல் பெரும்பாலும் எதிர்காலத்தில் நடப்பது போலவே கதை அமைப்பு இருக்கும் .. படிக்கும் போது ரொம்ப சுவாரஷ்யமாக இருக்கும் .. நான் இதை நிறைய முறை அனுபவித்து உள்ளேன் .... கொஞ்ச வருசமா விட்டு போச்சி ... மறுபடியும் தொடர வேண்டியதுதான்...."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-26300129273652318422010-11-01T12:57:40.268+05:302010-11-01T12:57:40.268+05:30//அடுத்து வருபவர் நம்ம லக்கி லுக் என்பதை நினைக்கும...//அடுத்து வருபவர் நம்ம லக்கி லுக் என்பதை நினைக்கும் போதே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது//

For me too friend.. :)

//காமிக்ஸ் படிச்சி ரொம்ப நாள் ஆச்சி இதையும் ட்ரை பண்ணி பாத்திடுவோம் ...//

try பண்ணுங்க தல.அது ஒரு தனி உலகம்.குழைந்தைகளுக்கு மட்டுமானது அல்ல. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7523841403998702299.post-80045836665407319662010-11-01T12:54:48.434+05:302010-11-01T12:54:48.434+05:30எனக்கு english அவ்வளவா தெரியாது அதனால தமிழ் இன்ட்...எனக்கு english அவ்வளவா தெரியாது அதனால தமிழ் இன்ட்லியிலேயே வோட்ட போட்டுறேன் ..

காமிக்ஸ் படிச்சி ரொம்ப நாள் ஆச்சி இதையும் ட்ரை பண்ணி பாத்திடுவோம் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.com