Posts

Showing posts from January, 2015

Punisher Max in Tamil.... (18+)

Image
Marvel Comics வெளியிட்ட 18+ சீரிஸ் Max Imprint. Max Imprint denotes the maximum violence and the abundance of swear words. இது வயது வந்தவர்களுக்கு மட்டுமேயான  18+ வரிசையில் விற்கப்பட்டது. சில நேரங்களில் Direct Sales இல் மட்டுமே விற்கப்பட்டது. நிச்சயம் சிறுவர்களுக்கானது அல்ல. பனிஷர் மேக்ஸ் கதைத்தொடரில் மொத்தம் 75 கதைகள் வெளியாயின. அவற்றில் முதல் 60 கதைகள் Preacher புகழ் கதாசிரியர் Garth Ennis எழுதியவை. இந்த பனிஷர் மேக்ஸ் தொடரின் quality அவருடைய கதைகளில் மட்டுமே உண்டு. இந்த max imprint இல் வெளிவந்த பிற கதைகள் பனிஷர் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதைப் பற்றி ஆதிகாலத்தில் இங்கே வெளியான பதிவு நினைவில் இருக்கலாம். http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html இத்தொடரின் முதல் ஆறு கதைகள் சேர்ந்த முதல் கதைத்தொடரை சமீபத்தில் Facebook இல் தமிழில் வாசகர் மொழிபெயர்ப்பில்(scanlation) காண முடிந்தது. அவற்றிற்கான லிங்க் இங்கே. எச்சரிக்கை: அதிகபட்ச வன்முறை காட்சிகளும், வன்வார்த்தைகளும் நிறைந்த கதை. சிறுவர்களுக்கானது அல்ல. Remove the space and the replace