Saturday, February 20, 2010

Wasabi & Punisher Max





நண்பர்களே!ரஜினி சார் தந்த ‘ஒப்புதல்’ வாக்குமூலத்தால உங்க எல்லோருக்குமே Wasabi படத்த பத்தி தெரிஞ்சு இருக்கும்னு நம்பறேன்.Wasabi, 2001 இல் வெளி வந்த பிரெஞ்சு படம்.


கதை என்னன்னா, ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்(Hubert Fiorentini).பயங்கர அடிதடி டைப்.அடிச்சு முடிச்சுட்டு தான் யார் நீன்னு கேக்க கூடிய ஆசாமி.கிரிமினல்சுக்கு சிம்மசொப்பனம்.Arrest பண்ண போனப்ப ஊடால வந்த ஒரே காரணத்துக்காக கமிசனர் பையனையே போட்டு பொரட்டி எடுக்குற ரப் அண்ட் டப் ஆசாமி.ஆனா,கல்லுக்குள் ஈரம் மாதிரி,19 வருசத்துக்கு முன்னாடி தன்ன விட்டு பிரிஞ்சு போன தன்னோட ஜப்பான்கார மனைவிய நெனச்சு இன்னமும் வாழுற நல்லவனும் கூட.


ஒரு நாள்,இவருக்கு ஜப்பான்ல இருந்து இவரோட மனைவி இறந்துட்டதாகவும்,அடுத்த நாள் எரியூட்டப் படப்போவதாகவும் தகவல் வருது.போற இடமெல்லாம் அடிதடி,துப்பாக்கிச்சூடுன்னு இவரு பண்ற தொல்ல தாங்காம,இவர என்ன பன்றதுன்னும் தெரியாம முழிச்சு கிட்டு இருந்த போலீஸ் துறை,இது தான்டா சாக்குன்னு இவருக்கு கட்டாய விடுமுறை கொடுத்து ஜப்பானுக்கு அனுப்புறாங்க.


ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்கற மாதிரி,போன உடனே ஏர்போர்ட்ல ஒரு போலீஸ்காரனையே மரியாதை இல்லாம பேசுனான்கிற காரணத்துக்காக பின்னி எடுக்கிறார் நம்ம தல.இவர ஏர்போர்ட்ல இருந்து மீட்டுக்கிட்டு வர்றதுக்கே இவரோட நண்பரும்,முன்னாடி இவரோட ஜப்பான்ல கமாண்டோவா வேல பாத்த Momoங்கர ஆள அனுப்ப வேண்டியதா போயிடுது.பயபுள்ள கைங்கர்யம் அப்டி.


அதுக்கு பின்ன,இவருக்கு போன் பண்ண லாயர பாக்க போறாங்க.அங்க போன பின்னாடிதான் Hubert தனக்கு ஒரு பொண்ணு(yumi) இருக்காங்கிற உண்மையவே தெரிஞ்சுகுறார்.அவரோட wife Miko இவர அந்த பொண்ணு வயசுக்கு வர்ற வரைக்கும் பத்திரமா பாத்துக்க சொல்லி எழுதுன கடைசி கடிதமும் சிக்குது.அந்தப் பொண்ணு freak out டைப்.நான் செத்தாலும் பார்ட்டியில இருக்குறப்ப தான் சாகனும்கறது தான் அவ ஆசையே.இது போதாதுன்னு என் அப்பன் கெடச்சான்னா அவன நானே போட்டு தள்ளிடுவேன்னு வேற சொல்லிட்டு திரியுறா.தற்சமயத்துக்கு உன் அம்மாவோட நண்பன் நான்னு சொல்லிட்டு அறிமுகம் ஆறாரு.


தற்செயலா அவரோட wife accountல எவ்ளோ பணம் இருக்குன்னு பாக்க போறப்ப, 200 மில்லியன் டாலர் இருக்குன்றதயும், தன்னோட பொண்ணக்கூட துணைக்கு வச்சுக்காம Miko ஒரு ரகசிய வாழ்கை வாழ்ந்து இருக்காங்கறதும், இந்த பணத்த பத்தி அந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாதுங்கறதையும் தெரிஞ்சுக்குறார் ஹுபர்ட்.


ஒரு பக்கம் பாத்தா அப்பன கொல்லனும்னு அலையுற பொண்ணு,இன்னொரு பக்கம் அடிதடிக்கு ஏங்கிகிட்டு கூடவே சுத்துற Momo,இன்னொரு பக்கம் அந்த பணத்த எப்படியாவது பறிச்சுடணும்னு இவரு பொண்ணையே சுத்தி சுத்தி வர்ற ஒரு வில்லன் கோஷ்டின்னு திரும்பின பக்கமெல்லாம் சனியன் சட விருச்சு ஆடுது நம்ம ஹுபெர்டுக்கு.இதுக்கெல்லாம் நடுவுல Miko சாதரணமா சாகலங்கரதையும் தெரிஞ்சுக்குறார் ஹுபர்ட்.


ஏன் Miko தனி வாழ்கை வாழ்ந்தா?அவ்ளோ பணம் எங்க இருந்து வந்தது?ஏன் அந்த gang அவன் பொண்ணு பின்னாடி சுத்துதுன்னு ஹுபர்ட் கண்டு பிடிக்கிறது தான் மிச்ச கத.
என்னதான் பர பர வேகம் இருந்தாலும் படம் action comedy டைப்.நிமிஷத்துக்கு நிமிஷம் காமெடி வச்சு படத்தோட மூவிங்க மேலும் ஸ்பீட் ஆக்கி இருக்காங்க.


Hubert Fiorentini ஆக Jean Reno.எனக்கு பிடிச்ச actorsல ஒருத்தர்.Leon the Professional படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.சீரியஸா reaction கொடுத்துகிட்டு,சீரியஸ் டயலாக்க பேசிக்கிட்டு,காமெடி பண்ணி சிரிப்பு வர வக்குறது ரொம்ப கஷ்டம்.(ஏய்!யாருப்பா அது.இந்நேரத்துல ஜே.கே.ரித்தீஷ நெனவு படுத்துறது?நல்லா பாருப்பா.reactionன்னு ஒரு விஷயம் சேத்து இருக்குது பாரு.)அந்த ஏர்போர்ட் சீனும்,கிளப் சீனும் ஒரு உதாரணம்.படத்துல பூரா இவர் ராஜ்ஜியம் தான்.காமெடி,action,சோகம்னு எல்லாத்துலயும் தூள் கிளப்புறார்.ஸ்டைலிஷா,முரட்டுத்தனமா,பாசமுள்ள அப்பாவான்னு எல்லாத்துலயும் தூள் கிளப்புராறு.


கடைசியில கிளைமாக்ஸூக்கு முன்னாடி,கோல்ப் மைதானத்துல வர்ற அந்த fight அதிரடி.அதுல ரெனோ ரெண்டு கோல்ப் பால வச்சு ரெண்டு பேர ஒரே ஸ்ட்ரோக்ல அடிப்பாரு பாருங்க....திருஷ்டி சுத்தியே போடலாம்.அதுலயும் அவர் ரெண்டு கைலயும் கோல்ப் ஸ்டிக்க சுத்திகிட்டே எல்லோரையும் அடிப்பாரு பாருங்க,அந்தரு.....


எனக்கு பிடிச்ச இன்னொரு சீன் என்னன்னா யுமி,மோமோ,ஹுபர்ட் எல்லோரும் சேந்து ஒரு நைட் கிளப்புக்கு போவாங்க.அங்க யுமியோட friend ஒருத்தன் ஹுபர்ட்ட பாத்து என்கூட ஷூட்டிங் கேம்ல போட்டி போடா வரியான்னு கேட்டு லந்து பண்ணுவான்.அப்ப அந்த பக்கம் வில்லன் கேங் வர,ஷூட் பண்ண ஆரம்பிப்பாரு ஹுபர்ட்.அப்போ,அந்த துப்பாக்கியோட நீளத்தையும்(கோல்ட் 45), ஹுபர்ட் எல்லோரையும் கொன்னுட்டு அத ஸ்டைலா ஒரு சுத்து சுத்திட்டு உள்ள பாக்கெட்ல வைக்குற லாவகத்தையும் பாத்துட்டு பையன் அங்கேயே கழிஞ்சுடுவான்.அந்த ஏர்போர்ட் சீனும் நல்லா இருந்தது.


மோமோவாக Michel Muller.காமெடியில பின்னி இருக்காரு.இவரோட பேஸ் ரியாக்க்ஷன் சூப்பர்.யுமி ஆக Ryoko Hirosue.So cute.இவங்க நடிப்பும் நிறைவாகவே இருந்தது.படத்தோட மியூசிக் பத்தி சொல்லியே ஆகணும்.ஒரே வார்த்த தான்.கலக்கல்.குறிப்பா அந்த ஸ்டைலிஷா வர்ற ‘tan ta dan tan tan dan’ bit ரொம்பவே நல்லா இருந்தது.படம் போற வேகத்துக்கு, உங்களுக்கு படத்துல action கம்மியா இருந்த மாதிரி ஒரு பிரம வர தான் செய்யும்.பட்,அது உண்மை இல்ல நண்பர்களே!படம் பட்டாசு மாதிரி சர சரன்னு போகும்.
பாக்க வேண்டிய படம்.

Wasabi- காரம் அதிகம்.




Punisher max







Punisher(Frank castle) ஒரு முன்னாள் போலீஸ் மற்றும் ராணுவ கமாண்டோ.ஒரு நாள்,தன் குடும்பத்தோடு பார்க்குக்கு போகும் போது,அங்கே ஒருவனை ஒரு மாபியா கேங் கொல்லுவதை, தெரியாமல் பார்த்து விடுகின்றனர்.தவறான இடத்தில்,தவறான நேரத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக,அவன் குடும்பம் மொத்தமும் கொல்லப்படுகிறது.Frank மட்டும் எப்படியோ காயத்தோடு தப்பி விடுகிறார்.அதற்கு பின்னர்,குடும்பத்தின் பிரிவில் வாடும் பிரான்க்,இந்த நிலை எந்த ஒரு அப்பாவிக்கும் வர விடக்கூடாது என்று கிளர்ந்து எழுந்து, தப்பு பண்ணுபவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வெறியுடனும் புறப்படுகிறார்.ஆனால்,பிரான்க்கின் வழி நியாயத்தின் வழி அல்ல.பழி வாங்கும் வழி.வெறித்தனத்தின் வழி.அவருக்கு சட்டத்தை நிலை நிறுத்துவதன் நம்பிக்கை போய்,கிரிமினல்களை எல்லாம் கொல்கிறார்.அவர்களிடம் இருந்து தனக்கு வேண்டிய பணத்தை கொள்ளை அடிக்கிறார்.பிரான்க் ஒரு கூட்டத்தை தாக்க முடிவு செய்தால் அதை மிலிடரி ஆபரேஷன் போலவே செயல்படுத்துவார்.(எக்ஸ் கமாண்டோ இல்லையா?).முதலில்,தகவல்களை சேகரிப்பார்.பின்னர்,சரியான தருணத்தில் அந்த கும்பலின் முக்கிய ஆட்களை கொல்வார்.பின்னர்,கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையும் போட்டு தள்ளி விடுவார்.ஒரு முறை செங்கிஸ்கான் சொன்னானாம்,”தலை வேறு உடல் வேறு என்று கிடப்பவனே வெற்றி கொள்ளப்பட்ட எதிரி” என்று.Punisherஉம் அப்படி தான்.


ஆனால்,இவ்வளவுக்கும் பிரான்க் psycho கிடையாது.தான் செய்வது என்ன என்று தெரிந்து கொண்டு அதில் வெறியுடன் செயல்படும் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு கொலைகாரன்.எப்பேர்பட்ட தொல்லை வந்தாலும்,உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் கூட,அப்பாவிகளையும் போலீசையும் பிரான்க் காயப்படுத்துவது கூட இல்லை.


ஆனால்,punisher series அவ்வளவு பிரமாதமாக எப்போதும் இருந்தது கிடையாது.அதாவது,Punisher Max(for maximum violence,I suppose) வரும் வரை.இதற்கு முன்னர் வந்த versionsக்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.ஆனால்,அந்த சின்ன வித்தியாசம் தான் இந்த seriesஐ interesting ஆக ஆக்கியுள்ளது.ஒன்றுமில்லை,இதற்கு முன்னர் வந்த punisher series அனைத்தும் சூப்பர் ஹீரோ வோர்ல்டில் நடப்பதாக வரும்.ஆனால்,இந்த series எந்தப் புண்ணாக்கு சூப்பர் ஹீரோவும் தலைநுழைக்காத நிகழ்காலத்தில்,நம் உலகத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டது.மேலும்,இதற்கு முன்னாள் இருந்ததை விட பிராங்கை மிக மிக முரட்டுத்தனமாகவும்,cold blooded ஆகவும் காட்டி இருக்காங்க.உதாரணத்திற்கு,drug டீளிங்கிக்கு ஹெல்ப் பண்ணினான்க்ர காரணத்திற்காக,தன் உயிரைக் காப்பாத்திய பின்னரும் தன்னோட friendஐயே போட்டு தள்ளுவாரு பிரான்க்.


இந்த series பிரான்கின் குடும்பம் கொலை செய்யப்பட்டு 30 வருடங்களுக்கு பின் நடப்பதாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த series எவ்வளவுக்கு எவ்வளவு விறுவிறுப்பாக செல்லுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு violent.போதாகுறைக்கு கெட்ட வார்த்தைகள் வேறு.(அமெரிக்கன் கமிக்ஸ்களில் இந்த இம்சை உண்டு).ஆனாலும்,அந்த tough anti-hero இமேஜ் நன்றாக செட் ஆகுமாறு கதைகளை அமைத்து இருக்கிறார்கள்.எல்லாம் scriprtwriter garth Ennis தயவு.இந்த series மொத்தம் இது வரை 75 புத்தகங்கள் வந்துள்ளன.ஆனால்,60 ஆவது புத்தகத்திற்கு பின்னர்,என்னிஸ் இதை விட்டு போய் விட்டார்.அதன் பின்னர் கதை நொண்டி அடிக்க ஆரம்பித்தது.


This is the most gruesome, violent, graphic comics I’ve ever read.Wanna see how violent?Here’s just a sample.
http://img149.imageshack.us/img149/4026/punisherh.jpg



இந்த storyarchஐ நான் யாருக்கும் recommend செய்ய மாட்டேன்.மிக மிக violent ஆன ஒரு கதை தொகுப்பு இது.தமிழில் “வெறி நாய் வேட்டை” என்று ஒரு காமிக்ஸ் வந்தது நினைவு இருக்கும்.அந்த கதை தொடர் இந்தக் கதைத்தொடரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான்.இந்த புத்தகம் “Parental advisory Explicit content” என்ற லேபல் ஒட்டி தான் விற்கவே அனுமதிக்கப்பட்டது.மேலும்,punisher “most grim,violent and compelling hero of characters” என்று புகழப்பட்டு,19th greatest comic book character என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதற்கான லின்க்ஸ்,torrents எல்லாம் நெட்டில் மலிந்து கிடக்கிறது.யாருக்காவது படிக்க வேண்டும் என்று தோன்றினால்,தேடித் பாருங்கள்.To download torrent,go to piratebay.org and type punisher max.





மேலே சொன்னது உங்களுக்கு பிடித்திருந்து,இது பலருக்கு போய் சேர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,ஒரு நொடி எனக்காக செலவழித்து வோட்டு போட்டு விட்டுச் செல்லுங்கள்.தங்கள் வரவுக்கு நன்றி.

Sunday, February 14, 2010

எனது முதல் காதல்......







தலைப்பை பார்த்து விட்டு,ரொமாண்டிக்கா எதையாவது படிக்கலாம்னு நெனச்சவங்களுக்கு சாரி.இது,humorous post sir.
என்னுடைய முதல் காதல்,காமிக்ஸ் தான்.இந்த காதலர் தினத்தன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா பண்ணலாம்னு பாத்தா,நாம ஒண்டிக்கட்டை.இது வரைக்கும் எப்டியோ தப்பிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்குற அதிர்ஷ்டசாலி.சரி,நம்மள மாதிரி ஒரு சக கேரக்டர இன்ட்ரோ பண்ணுவோம்,அப்டியே காமிக்ஸ் பத்தி எழுதின மாதிரியும் ஆச்சுன்னு தான் இந்த முயற்சி.
Lucky luke.எனக்கு மிகவும் பிடித்த காமெடி கதாநாயகன்.Loner.கேரக்டர் analyse பண்ணுகிறேன் பேர்வழி என்று மொக்கை போட எனக்கு விருப்பமில்லை.விஜயன் சார் பாணியில் ஒரு இன்ட்ரோ... இனி,நான் தமிழ்ல எழுதுறது உங்க ரெஸ்பான்ஸ பொறுத்தது.
Created by: Maurice De Bevere better known as Morris.(Artist.)
Written by: René Goscinny.







பெயர் - லக்கி லூக்.(செல்லமாக,லக்கி.)
தொழில் - Cow boy(என்று சொல்லிக் கொண்டு ஊர் சுற்றுவது).
உப தொழில்-அநியாயத்தை தட்டி கேட்பது.(அதுவே முழு நேர வேலை என்றும் சொல்லலாம்).
டால்டன் சகோதரர்களை ‘உள்ளே‘ போடுவது.(இதுவும் அடிக்கடி நடக்குறது தான்).
கல்வித்தகுதி- ஹி ஹி ஹி......(பல நூறாண்டுகளுக்கு முன்னரே எழுதப் படிக்க தெரிந்த மேதை என்பதை சொல்லிக் கொள்ள ஆசை படுகிறேன்.)
திறமை- துப்பாக்கி சுடுவதில் வல்லமை.தன்னுடைய நிழலை விடவும் வேகமாக சுடும் ஆற்றல்.(சும்மா சிரிக்கப்படாது.விஜய் படத்த மட்டும் பாக்குறிங்கல்ல?அத பாத்தா இதெல்லாம் பெருசா தெரியாது.)
வயது-என்றும் 16.
விரும்புவது-தனது துப்பாக்கி,ஜாலி ஜம்பர்(அவரோட குதிரய்யா),ஜாலியின் மேல் பயணம்,நியாயத்தை நிலைநிருத்துதல்,தனிமை.
விரும்பாதது-கல்யாணம்,காதல்,உறவுகள்,etc etc.,
தனித்தன்மை- Cow boy என்றாலே முரட்டுத் தனமான ஆட்கள் என்ற பிம்பத்தை உடைத்து ஒரு காமெடி ஹீரோவாலும் மாபெரும் வெற்றியை பெற முடியும் என்று நிரூபித்தது.




JOLLY JUMPER.

பெயர்:ஜாலி ஜம்பர்.(செல்லமாக ஜாலி)
கல்வித்தகுதி:எழுதப் படிக்க தெரிந்த குதிரை.
திறமை-படிப்பறிவு,செஸ் விளையாட்டில் சூரப்புலி,கயிற்றின் மேல் நடக்கும் திறமை.முக்கியமாக,பேச்சாற்றல்.(இத எல்லாம் இன்னும் ராம நாராயணன் ட்ரை பண்ணல.இத படிச்சா பண்ணிடுவாரு).
எல்லாவற்றுக்கும் மேலாக,அருமையான one liners க்கு சொந்தக்காரர்.(அட,எழுத படிக்க தெரிஞ்சவர்பா...)
உதாரணம்:-
லக்கி:இந்த டால்டன் பசங்களுக்கு அறிவே கிடையாது.
ஜாலி:ஆங்...இங்க மட்டும் என்ன வாழுதாம்?

விரும்புவது-லக்கி,சாகசங்கள்.
விரும்பாதது:நாய்களை,முக்கியமாக, Rin Tin Tin.
மற்றும்,டால்டன் ப்ரதர்ஸ்.
தனித்தன்மை:Smartest horse in the world.



DALTON BROTHERS

பெயர்:வரிசைக்கிரகமாக, ஜோ,வில்லியம்,ஜாக்,அவேரெல்.(from right to left)
கல்வி தகுதி:ஹி ஹி ஹி....
தொழில்:Officially, கொள்ளை அடிப்பது(பேங்க்,ஸ்டேஜ் கோச்,கடை,பார் என கண்ணில் படுவதை எல்லாம்),லக்கியை தீர்த்து கட்ட அலைவது.
Unofficially,ஜெயிலில் கல் உடைப்பது.
உப தொழில்:ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆவது.
விரும்புவது:கொள்ளையடித்தல்,பொது சொத்துகளை நாசம் செய்தல்,ஜெயிலில் இருந்து தப்பித்தல்.
விரும்பாதது:லக்கி லூக்,Rin Tin Can,Jolly Jumper.
தனித்தன்மை:வில்லன்களாக இருந்தாலும் விலா நோக சிரிக்க வைப்பது.

மேலும்,வரிசைக்கிரகமாக height ஏறிக்கொண்டே போகிற நேரத்தில்,புத்திசாலித்தனம் குறைந்து கொண்டே வரும்.

ஜோ-கட்டை,புத்திசாலி(அந்த நாலு பேருக்குள்ள.அவசரப்பட்டு முடிவு பண்ணக் கூடாது).மூத்தவன்.
அவேரெல்-நல்ல உயரம்,புத்தியே கிடையாது.இளையவன்.

ஜோவுக்கு எப்போதும் எப்படி தப்பிப்பது,லக்கியை கொல்வது,கொள்ளை அடிப்பது என்ற சிந்தனை என்றால்,அவேறல்லுக்கு எப்போ என்ன சாப்பாடு கிடைக்கும் என்ற சிந்தனை.24 மணி நேரமும் சோறு,சோறு,சோறு(கிடைக்கலைன்னா,கைல கிடைக்குறத எல்லாம் திங்குறது.சோப்பு முதற்கொண்டு).

வில்லியம்,ஜாக்:ஜோவுக்கு ஆமாம் சாமிகள்.முக்கியமான வேலை,ஜோவை சாந்தப்படுத்துவது,அவேறல்லை அடக்கி அமைதி ஆக்குவது.
பயபுள்ளைக டயலாக்க ரெண்டு வரியில எழுதிடலாம்.
“கோபப்படாத ஜோ.”
“ஆத்திரப் படாத ஜோ”.
“அவேரெல்!வாய மூடு”.
இது தான் அந்த முத்தான டயலாக்குகள்.




Rantanplan


பெயர்:ரன்டன்ப்லன் (அல்லது) ரின் டின் கேன்.(செல்லமாக,அரைக்கிறுக்கு.உண்மையும் அது தான்ங்கிறது வேற விஷயம்.)
தொழில்:டல்ட்டன்களுக்கு இது தான் காவல் நாய்.ஆனால்,முழு நேர வேலை என்னவோ தூக்கம் தான்.ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகி திரும்பவும் ரெஸ்ட் எடுக்குற கேசு.
உபதொழில்:டால்டன்கள் தப்பிக்கும் போது கூடவே செல்வது.
தனித்தன்மை:Stupidest dog in the universe.


லக்கி கதைகள் வராத கண்டமே கெடயாதுன்ற அளவுக்கு பல மொழிகள்ள மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கு.
தமிழுக்கு இந்த அருமையான கேரக்டர அறிமுகப்படுதுனவர் நம்ம விஜயன் சார் அவர்கள்.இந்தியாவில,இது ஹிந்தி மற்றும் இங்கிலிஸ்ல கூட வெளி ஆகி இருக்கு.விருப்பம் இருந்தா அடுத்து லக்கி லூக்கோட “மனதில் உறுதி வேண்டும்”(இங்கிலிஸ்ல,CURING OF THE DALTONS OR A CURE FOR THE DALTONS.) பற்றி பார்க்கலாம்.

Additional treat to லக்கி fans.
1.ஒரு ரசிகரின் கைவண்ணம்.An apparent serious looking Bad ass Lucky.

2. The entire song sung by Lucky at the ending of every story.

Lonesome cowboy, lonesome cowboy, you're a long long way from home
Lonesome cowboy, lonesome cowboy, you've a long long way to roam

I'm a poor lonesome cowboy
I'm a long long way from home
And this poor lonesome cowboy
Has got a long long way to roam
Over mountains over prairies
From dawn till day is done
My horse and me keep riding
Into the setting sun

Lonesome cowboy, lonesome cowboy, you're a long long way from home
Lonesome cowboy, lonesome cowboy, you've a long long way to roam

There are guys who just figure
Have a problem with a gun
And a finger on a trigger
Can be dangerous, hurt someone
But problems solve much better
By keeping calm and true
My horse and me keep riding
I ain't nobody's fool

Lonesome cowboy, lonesome cowboy, you're a long long way from home
Lonesome cowboy, lonesome cowboy, you've a long long way to roam

I'm a poor lonesome cowboy
But it doesn't bother me
'Cause this poor lonesome cowboy
Prefers a horse for company
Got nothing against women
But I wave them all goodbye
My horse and me keep riding
We don't like being tied

Lonesome cowboy, lonesome cowboy, you're a long long way from home
Lonesome cowboy, lonesome cowboy, you've a long long way to roam
To roam.
அப்டியே,போறதுக்கு முன்னாடி உங்க கருத்துக்கள சொல்லிட்டு,வோட்டையும் குத்திட்டு போங்க.

Monday, February 8, 2010

V FOR VENDETTA- AN UNFORGETTABLE READ






You might be amazed to know that I started my reading habit by reading Tamil comics. At first, I read Rani comics and then seeing the quality of Lion and Muthu comics, I became an ardent fan and an avid reader, which I still am. When I started writing a blog, I wanted to honor my most loved comics. But, time sure flies and I’m glad that it’s better to be late than never. So, here goes…..

I’ve tried to review one of the best comics I have ever read. Mind you, it is not your usual superhero type story, which I loathe and often wish that somehow those kinds of books are to be purged out of the market so that comics can get a good reputation, instead of this child’s stuff image. This is a realistic story of a possible future and of it’s dire implications.

Now, over to the story……

Set out in a totalitarian and futuristic England which is the result of a nuclear war, V for Vendetta is a powerful novel on freedom and individuality.

In a nation where freedom does not exist and hope is just a mere word, In a nation where Your every move is watched ,every deed is planned and everybody’s fate is decided by one man, there comes along another man, in a smiling mask and in a Guy Fawkes costume ,with seemingly obscure acts and a very serious mission. The race between fascism and anarchy starts.

V tends to deliver the people a most wonderful present and the only thing that’s both yearned and feared by them.

Freedom.

He starts as a riot, develops into a terrorist and evolves to be the icon of freedom and resistance.

There are some important bureaus that work under the Leader to watch over and control the people. They are
The Ear(Surveillance by phone and micro phones).
The Eye(Video Surveillance).
The Fate(The media used to make people “learn” of the happenings).
The Finger(The Police).
The Nose(Forensics and information).
The Mouth(Broadcasting).

The novel starts with V saving Evey Hammond from the policemen (The Finger) , who being impoverished, tries to get extra money by prostituting, just like so many others and is saved from nearly being raped and killed by them. V then demolishes the Parliament by bombing it. Upon hearing this, the Leader orders for the quick arrest of the masked maniac. Meanwhile, V takes up Evey to his place and gives her sanctuary. While an intelligent cop tries to find out the identity of V, he has his hands filled up in selectively killing people of no apparent connection except that they work for the Leader.

First, he abducts a man popularly called as the ’Voice of fate’ amongst the government circle, who works as the voice of the government in the Fate.

The next time, when V uses Evey to help him kill a Priest, she protests later that she will never kill, not even for him.

When V strikes back again, they find out from the diary of the murdered doctor, which being purposefully left back by V, that he was one of the experiment subjects in a war camp sometime back, from where he managed to escape and he preys on the former officials of the camp. V had been doing this for several years killing several people in what seem to be natural deaths. So, the question arises, Why let know of his killings and his deeds? What’s his plan? Was it just revenge or was it something more sinister?

After returning to his hiding place, he tells Evey that he has a surprise for her and leads her through a passage blindfolded. When she unfolds, she sees that she has been led out of the hiding place and been left up in the cruel world by V.

Then, V goes to the broadcast station and makes out an appearance condemning the ‘management’ of its cruelty and the people of their ignorance. He manages to escape successfully.

Meanwhile, Evey is caught by a guy called Gordon while she was nicking food from his dustbin and he takes her in his protective wing. But, Gordon is a gangster and he is soon killed by a crazed rival. Evey plans to extract vengeance by shooting that guy in an alley. But, she is stopped by the officials and is taken to interrogation. They accuse her of being an accomplice to V . Hearing none of her protests, she is taken away and she is tortured and starved. Sometime later, they want her to sign a ‘Confession letter’. When she refuses, it is ordered to shoot her.

When she gets back to the hiding place of V (now you won’t like me to give away all the suspense, will you? ) , she gets to know that she was left outside by V as a test and she has gained his trust. She comes to know that V is planning something very big to oppose the Leader.

Like he had informed Evey , V strikes the Eye and Ear sectors and demolishes them. He also strikes the Mouth sector thus destroying it and himself broadcasts a news to the people of London that they are free to do anything of their will, without the hindrance of the cameras and the microphones , for 3 days as an act to commemorate Guy Fawkes.

At first, the people are unable to cope up with the sudden thrust of absolute freedom upon them and they get bewildered. Then, chaos erupts. But, when the ‘government’ tries to undermine them by shooting up people, even the women, protests start. The Leader is shot and killed by a woman. Meanwhile, the detective on the trail of V, manages to run into V and manages to wound him. V manages to get back to his place and asks Evey to complete her job. The problem is, she does not what to do. Government announces that V has been killed.

Meanwhile, power politics has started in the government circle where powerful people fights within themselves to get the position of Leader. But, following the assassination of the leader and hearing that V got killed , the people gets agitated and they gather near the central building to know about the condition of V. Knowing this, Evey understands what her duty is and dons the cloak of V and goes to the gathering and addresses a speech asking people to decide of their own fate. People get Enraged and Revolution starts.

What happens then? What happens to V? What happens to the power struggle?

To know the ending, download it and read. This is available in all torrent sites and rapidshare links can be got from google. All I ask from you are just two things.

Don’t underestimate this as just a comic. V is something more, something serious, pondering over a possible future following a nuclear war. What makes it special and noteworthy is that it is not a periodical work. It is something that will stand alone and be recognized at any point of time for it’s ingenious plot.

If you like this comic, Please do buy it. It is more than worth the money.

Now, there are some very intelligent scenes in here. Especially the one, where V after being wounded, asks Evey to go and unmask him (Mind you, he’s never unmasked in the entire story). Evey tends to, but realizes that V is not just a man behind the cloak, but an idea. A rebel. She leaves without unmasking him and smiles a knowing smile just like the one seen in the face of the Guy Fawkes mask that V dons suggesting that she’s ready to don the cloak.

Some great quotes:

“It does not do to rely too much on the silent majorities Evey, for silence is a Fragile thing..
One loud noise and it’s gone.”(V at the backdrop of people’s upheaval.)

“Our masters haven’t heard the people’s voice for GENERATIONS Evey…
…and it’s much, much louder than they care to remember.”

“There’s NO blood or flesh to kill this cloak. There’s only an IDEA. And Ideas are bulletproof.”(When getting wounded.)

Evey: “I know who V must be.”(At the point of unmasking).

Wishing you all a great time with V. Meet you soon.
Those who need links, mail me. I’ll send them.

Disci:
To all those ‘Big guys’ who think that comics is just a kid’s stuff……
Well, what do you think now?
This is the proof that comics are not just a kid’s stuff.
V for Vendetta: A true literature in the form of a comic.